கணினி நிரலாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
"'''கணினி நிரலாக்கம்''' (பெரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 1:
'''கணினி நிரலாக்கம்''' (பெரும்பாலும் நிரலாக்கம் என்று சுருக்கமாக), [[கணினி]] நிரல்களின் [[மூல நிரல்]] வடிவமைத்தல், எழுதுதல், பராமரித்தல், சோதனை செய்தல், மற்றும் பிழைத்திருத்தம் என்பன சார்ந்த செயல்முறை ஆகும். இந்த மூல நிரல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரலாக்க மொழிகளில் எழுதப்படுகிறது. நிரலாக்கத்தின் நோக்கம் கணினிகளை குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்யவிக்க அல்லது தேவையான நடவடிக்கைகளை வெளிப்படுத்த்தவெளிப்படுத்த பயன்படுத்தும் வழிமுறைகளின் தொகுப்பை உருவாக்கல் ஆகும். மூல நிரல் எழுதும் செயலில் பெரும்பாலும் பயன்பாடு பற்றிய களஅறிவு, சிறப்பு வழிமுறைகள் மற்றும் முறைசார் தர்க்கம் உட்பட பல்வேறு துறைசார் நிபுணத்துவம் தேவைப்படுகிறது.
 
[[பகுப்பு:நிரலாக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/கணினி_நிரலாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது