மோகன் ராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
| children = விக்ரம்<br>வித்யலேகா
}}
'''மோகன் ராமன் ''' (பிறப்பு '''மோகன் வெங்கட பட்டாபி ராமன்''', ஏப்ரல் 3, 1956) [[இந்தியா|இந்திய]] [[திரைப்படத்துறை|திரைப்பட]] மற்றும் [[தொலைக்காட்சி]] [[நடிகர்|நடிகராவார்]]. மேலாண்மைப் பயிற்றுனராகவும் பணி புரிந்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் துணை மற்றும் எதிர்மறை வேடங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றுள்ளார். குறிப்பாக [[விடாது கறுப்பு|மர்மதேசம் (விடாது கறுப்பு)]], [[சிதம்பர ரகசியம்]] போன்ற தொலைக்காட்சித் தொடர்களால் பெரிதும் அறியப்பட்டவர். வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் மூத்த மகனாவார். தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமனின் அண்ணன் ஆவார்.
 
==திரைப்படத்துறை==
"https://ta.wikipedia.org/wiki/மோகன்_ராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது