விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
* ''En Passant'' வழிபறி, வழிமடக்கு (காலாள் இரண்டு கட்டம் நகரும்பொழுது எதிராளியின் காய் முதல்கட்டம் நகர்ந்தவுடன் வெட்டும் நிலையில் இருந்தால் வெட்டிவிடுவதாகக் கொண்டு நீக்குதல். முதல்கட்டத்தைத் தாண்டும்பொழுதே வெட்டிவிடுதல்.)
--[[பயனர்:மதனாஹரன்|மதனாஹரன்]] 04:31, 25 பெப்ரவரி 2012 (UTC)
 
''Checkmate'' என்பதற்கு இறுதிசாய் என்பது பொருத்தமாகத் தென்படவில்லை. ''Check'' என்பதற்கு முற்றுகை என்பது பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே, ''Checkmate'' என்பதை இறுதி முற்றுகை எனக் குறிப்பிடலாமா? --[[பயனர்:மதனாஹரன்|மதனாஹரன்]] 01:51, 26 பெப்ரவரி 2012 (UTC)
::இறுதி முற்றுகை என்று சொல்லலாம். ஆனால் அதுவே இறுதி, எனவே வெறும் இறுதி என்றும் சொல்லலாம். நான் இறுதிசாய் என்றதற்குக்காரணம், இறுதிசெய்து சாய்த்தல் (அரசனை வெட்டுதல. எனவே இதனை இறுதி என்றே அழைக்கலாம். அல்லது தலைவீழ்த்தல். இறுதிமுற்றுகை என்பதும் பொருந்தும். எங்கேயும் நகரவிடாமல் முற்றுகை இட்டு (சாய்த்தல்/வீழ்த்தல்) (எங்கு நகர்ந்தாலும் சாய்க்கப்படுவான்/வெட்டப்படுவான்). --[[பயனர்:செல்வா|செல்வா]] 02:13, 26 பெப்ரவரி 2012 (UTC)
வரி 137 ⟶ 138:
 
இந்த வரியுருக்கான தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைத்து உதவுங்கள்.
 
''Bell Character''
 
--[[பயனர்:மதனாஹரன்|மதனாஹரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 09:27, 1 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது