சினெல்லின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:SnellLaw.jpg|thumb|ஒளி முறிவு|300px]]
 
[[ஒளியியல்|ஒளியியலில்]] '''சினெல்லின் விதி''' ([[ஆங்கிலம்]]: ''Snell's Law'') என்று அறியப்படும் விதியானது, ஓர் ஒளியூடுருவு ஊடகத்தில் இருந்து ஓர் ஒளிக்கதிர் மற்றொரு ஒளியூடுருவு ஊடகத்தில் பாயும்பொழுது, முதல் ஊடகத்தில் இருந்து ஒளி உட்புகும் கோணத்துக்கும் இரண்டாவது ஊடகத்தில் (ஒளி விலகல் நிகழும் ஊடகத்தில்) ஒளிக்கதிரின் கோணத்துக்கும் இடையேயான தொடர்பைக் கூறுவது ஆகும். சினெல்லின் விதி, '''சினெல்-டேக்கார்ட்டு விதி''' என்றும் '''ஒளி முறிவு விதி''' என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்விதி காற்றில் இருந்து நீரில் ஒளி புகும்பொழுதோ, ஒரு கண்ணாடியில் புகும்பொழுதோ வெளிவரும்பொழுதோ ஒளியின் பாதையை, நகரும் இயல்பை உணர உதவம். ஒளிப்படக் கருவி, [[இருகண்ணோக்கி]], தொலைநோக்கி போன்ற மிகப் பல ஒளியியல் கருவிகளில் இவ்விதி பயன்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சினெல்லின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது