பேச்சு:ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நாத்திகத்திற்கு முன் அடைமொழி இருப்பது பற்றி விளக்கம்
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
==நாத்திகம்==
கடவுள் நம்பிக்கையற்ற என்ற முன் தொடர் நாத்திகம் என்னும் சொல்லுக்கு முன் வருவது நல்லது. இது தேவை. நாத்திகம் என்னும் சொல்லுக்கு ஒரு சிறு விள்ளக், முன்னுரை போல் இருப்பதால் பயன் குன்றாது. சில இடங்களில் இப்படி எழுதுவது சரவேற்கத்தக்க மரபு. நாத்திகம் என்பது நா+ அஸ்தி = நாஸ்தி என்பதில் இருந்து பிறந்தது. அஸ்தி என்றால் உள்ளது, நாஸ்தி என்றால் ஒன்றானது இல்லை என்னும் பொருள். கடவுள் இல்லை என்னும் பொருள் மரபாகப் பெற்றது (எல்லா இடத்திலும் இப்பொருள் செல்லாது). நாஸ்தி >நாஸ்திகம் > நாத்திகம். கடவுள் நம்பிக்கையற்ற என்னும் முன் அடைமொழி இருப்பது நல்லது.--[[பயனர்:செல்வா|செல்வா]] 15:30, 15 பெப்ரவரி 2007 (UTC)
:நாம் மிகைச் சொற்களை தவிற்க வேண்டும். நாத்திகம் பக்கத்திற்க்கு போனால் அதையே திருப்பி சொல்கிறது. நாத்திகத்தின் பொருளே அதுதானே !! சொல் சிக்கனத்தை கடைபிடிப்பது விகிக்கு உகந்தது.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 15:36, 15 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ம. கோ. இராமச்சந்திரன்" page.