மின்காந்தவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: xmf:ელექტრომაგნეტიზმი
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''மின்காந்தவியல்''' மின்காந்த அலைகளின் தன்மைகள், பயணிக்கும் முறைகள், பயன்பாடுகள் ஆகியவற்றை ஆயும் இயல். இத் துறை இயற்பியலின் ஒரு முக்கியப் பிரிவு.
மின்காந்தவியல் மின்சாரத்தால் திறனேற்றப்பட்ட துகள்கள் இடையே ஏற்படும் விசைகள் தொடர்புடைய அறிவியலின் பிரிவாகும். மின்காந்த கோட்பாடில் இந்த விசைகள் மின்காந்த புலங்களை கொண்டு விளக்கப்படுகிறது. மின்காந்த விசை இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாகும்,மற்றயவை ஈர்ப்பு விசை, மென்விசை, அணுவின் கருப் பெருவிசை என்பனவாகும்.
 
மின்காந்தவியல் புவியீர்ப்பு தவிர, தினமும் வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து நடைமுறை நிகழ்வுகளுக்கும் பொறுப்பான விசை ஆகும்.
{{stubrelatedto|இயற்பியல்}}
 
"https://ta.wikipedia.org/wiki/மின்காந்தவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது