பேச்சு:ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
:நாம் மிகைச் சொற்களை தவிற்க வேண்டும். நாத்திகம் பக்கத்திற்க்கு போனால் அதையே திருப்பி சொல்கிறது. நாத்திகத்தின் பொருளே அதுதானே !! சொல் சிக்கனத்தை கடைபிடிப்பது விகிக்கு உகந்தது.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 15:36, 15 பெப்ரவரி 2007 (UTC)
::விஜயராகவன், அவை பொருள் உணர்த்தும் முன் அடைமொழி, மிகைச் சொற்கள் அல்ல. நாத்திகம் என்னும் கட்டுரை விரிவாக கருத்தும் வரலாறும் கூறவல்லது. நாத்திகத்தின் பொருள் எல்லா இடத்திலும் அதுவல்ல. இங்கு கடவுள் நம்பிக்கை அற்ற என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. மேலும் நாஸ்திகம், நாத்திகம் என்பது 10% மக்களுக்கு வேண்டுமானால் புரியும் (ஓரளவிற்காவது). 90% மக்களுக்கு அந்த அடைமொழி வலு சேர்க்கும். நாத்துகம் என்பதை நீக்கி இறைமறுப்பு என்று எழுதினால் அந்த முன் அடைமொழி தேவை இல்லை. அப்படிச் செய்யலாமா?--[[பயனர்:செல்வா|செல்வா]] 15:45, 15 பெப்ரவரி 2007 (UTC)
 
நாத்திகம் என்பது இறைமறுப்பை விட தெரிந்த சொல். அதன் பொருள் இறைமறுப்பாக இருந்தாலும், பரவலாக நாத்திகம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு 'கலைச்சொல்' ஆகி விட்டது. அதனால்தான் நாத்திகம் என செய்தித்தாளே இருக்கிரது. நாத்திகம் கலைச் சொல், இறைமறுப்பு விளக்கச் சொல்.
 
அகராதிப் படி
 
நாத்திகம் (p. 2214) [ nāttikam ] n nāttikam . < nāstika. 1. Atheism; கடவுளில்லை யெனும் மதம். நாத்திகம்பேசி நாத்தழும்பேறினர் (திருவாச. 4, 47). 2. Blasphemy; தெய்வநிந்தனை. நாத்திகச் சொற்கொரு கரிபோ யிழிந் தேனை (காஞ்சிப்பு. கழுவா. 28).
 
அதே அகராதியில் இறைமறுப்புக்கு பதில் இல்லை.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 16:04, 15 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ம. கோ. இராமச்சந்திரன்" page.