பாயசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fr:Kheer
உரை திருத்தம்
வரிசை 9:
| course =
| served =
| main_ingredient = [[அரிசி]], [[பால்]], [[ஏலக்காய்]], [[சேமியா]], [[சவ்வரிசி]], [[அவல்]], [[குங்கமப்பூகுங்குமப்பூ]]
| variations = கில் ஈ ஃபிர்தாவுஸ், பார்லி, பால், சேமியா, சவ்வரிசி, பருப்பு
| calories =
| other =
}}
'''பாயசம்''' (பேச்சு வழக்கு: ''பாயாசம்'') என்பது விருந்துகளில்விருந்துகளிலும் பரிமாறப்படும்திருநாள்களிலும் முக்கியமானபரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசம் என்பதுபாயசத்தைப் [[பால்]], [[சவ்வரிசி]], [[சேமியா]] முதலானவற்றைமுதலியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறதுசெய்கிறார்கள். பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் [[நிறைப்புணவு|நிறைப்புணவாகப்]] (Dessert) பரிமாறுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும் பாயசம் பயன்படுகிறது.
 
தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இது பொதுவாக உளுந்து வடை அல்லது பொடித்த அப்பளம் ஆகியவற்றோடு சேர்த்து உண்ணப்படுகிறது. விருந்துகளில் [[நிறைப்புணவு|நிறைப்புணவாகப்]](Dessert) பரிமாறப்படுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாகவும் பாயசம் கொள்ளப்படுகிறது.
 
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாயசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது