யாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
115.248.237.242 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1040757 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:PossibleYaaliSculptureSideView.jpg|thumb|250px|[[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்]] யாளி்கள்]]
'''யாளி''' என்பது [[இந்து]]க் [[கோயில்]]களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோயில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. [[தென்னிந்தியா|தென்னிந்திய]]ச் [[சிற்பம்|சிற்பங்களில்]] பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் [[சிங்கம்]] போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் [[யானை]]யையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.
 
[[படிமம்:Veena.gif|left|thumb|300px|[[வீணை]]யில் யாளி முகம்]]
"https://ta.wikipedia.org/wiki/யாளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது