"விக்கிப்பீடியா:இணக்க முடிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

* தமிழ் விக்கிபீடியா இன்னும் ஒரு பெரிய குழு இல்லை. எனவே விரைவாக இணக்க முடிவுகளை எட்டுவது நடைமுறை சாத்தியமாகின்றது.
 
* நிரிவாகிகள்நிர்வாகிகள், அதிகாரிகள் என்று பொறுப்புகளை ஏற்று பயனர்கள் மேலதிக அணுகூலங்களுடன்அனுகூலங்களுடன் செயற்பட்டாலும், அனைவரும் தன்னார்வல பயனர்களே. இங்கு அடுக்கமைவு கட்டமைப்பு கிடையாது. அதிகாரம் செலுத்தும் தலைமைத்துவமும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை. ஆரோக்கியமான நம்பிக்கை அடிப்படையிலான செயற்பாட்டிலேயே த.வி. செயற்பாடுகள் தங்கியுள்ளன. இந்த சூழமைவு இணக்க முடிவுக்கு உகந்தது.
 
* இணக்க முடிவு வழிமுறை பயனர்களுக்கிடையான தொடர்புகளையும் புரிதல்களையும் பலப்படுத்தி விரிவாக்க உதவும்.
254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/104132" இருந்து மீள்விக்கப்பட்டது