"விக்கிப்பீடியா:இணக்க முடிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

194 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
திருத்தங்கள் செய்துள்ளேன். சரி பார்க்கவும்.
(திருத்தங்கள் செய்துள்ளேன். சரி பார்க்கவும்.)
{{கொள்கை}}
{{கொள்கைகள் பட்டியல்}}
'''இணக்க முடிவு''' என்பது ஒரு குழு முடிவெடுக்கும் முறை. ஒரு குழுவின் அனைத்து அல்லது அனேகரின்பலரின் இணக்கத்தோடு எடுக்கப்படும் முடிவே இணக்க முடிவு ஆகும். இம் முறையை தேர்தல் முடிவு, ஏகபோகதனியொருவர் முடிவு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு வேறுபாட்டை வரையறுக்கலாம்.
 
இதுவரை தமிழ் விக்கிபீடியா ஒரு சிறிய (<30) பயனர் குழுவினாலேயே முன்னெடுக்கப்பட்டதாலும், தெளிவான குறிக்கோளும் புருந்துணர்வும்புரிந்துணர்வும் எம்மிடம்நம்மிடம் இருப்பதாலும் அனேகமிகப்பல விடயங்களுக்கு இணக்க முடிவு எட்ட முடிகின்றது. இப்போது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிவளர்ச்சியானது இணக்க முடிவின் தேவையையும் வழிமுறையையும் தெளிவாக்கி செழுமைப்படுத்த உந்தியிருக்கின்றது.
 
 
== எங்கே இணக்க முடிவு தேவை? ==
முக்கிய சிக்கலான முடிவுகளுக்கே நாம் சிரமப்பட்டுபாடு்பட்டு இணக்க முடிவு காண வேண்டியிருக்கும். இது வரை த.வி. பெரும்பாலும் ஒத்துப்போகும் தன்மை இருக்கின்றது. த.வி. கட்டமைப்பை, தொடர் செயற்பாட்டை, குறிக்கோளைகுறிக்கோளுக்கு பாதிக்கஇடையூறு தரக் கூடிய விடியங்கள்விடயங்கள், எதிர்கால திட்ட முடிவுகள், மேல்-நிலை இணக்க முடிவுகள் தேவைப்படும் முடிவுகள், நிர்வாக முடிவுகள் ஆகியவற்றுக்கு இணக்க முடிவு தேவைப்படும்.
 
=== எங்கே இணக்க முடிவுகள் தேவையில்லை? ===
* மேல்-நிலை இணக்க முடிவின் கீழ் தேர்தல் வழி முடிவு எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட விடயங்களில்.
* அவசர முடிவுகள் தேவைப்படும்பொழுது, எ.கா. விசமிகள் தாக்குதல்.
* தெளிவான, அதிக முக்கியத்துவம் இல்லாத கீழ் நிலை முடிவுகளுக்கு, எ.கா. பரிசோதனை இடுக்கைகளைஇடுகைகளை நீக்குதலில்.
 
== இணக்க முடிவு தமிழ் விக்கிபீடியாவிற்கு ஏன் உகந்தது ==
* தமிழ் விக்கிபீடியா ஒரு குழுச் செயற்பாடு. இங்கே எமக்குநமக்கு ஒரு தெளிவான குறிக்கோள் உண்டு. எளிய தமிழில் தரமான கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதே அந்தக் குறிக்கோள். அக்குறிக்கோளை செயலாக்கும்பொழுது எழும் சிக்கல்களை அல்லது பிரச்சினைகளை தீர்க்க நாம் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கின்றது. அது இணக்க முடிவாக அமையும் பொழுது நாம் பிளவுபடாமல்பிளவுபடாமலும் முரண்படாமல்முரண்படாமலும் முன்னேற்றமுன்னேற்றப் பாதையில் செல்வதை உறுதி செய்ய கூடியதாக இருக்கின்றது.
 
* தமிழ் விக்கிபீடியா இன்னும் ஒரு பெரிய குழு இல்லை. எனவே விரைவாக இணக்க முடிவுகளை எட்டுவது நடைமுறைநடைமுறையில் சாத்தியமாகின்றதுஇயலுகின்றது.
 
* நிர்வாகிகள், அதிகாரிகள் என்று பொறுப்புகளை ஏற்றுஏற்றுப் பயனர்கள் மேலதிக அனுகூலங்களுடன் செயற்பட்டாலும், அனைவரும் தன்னார்வலதன்னார்வப் பயனர்களே. இங்கு மேல்-கீழ் அடுக்கமைவு கட்டமைப்பு கிடையாது. அதிகாரம் செலுத்தும் தலைமைத்துவமும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை. ஆரோக்கியமானநல்லுறவோடு நம்பிக்கைநம்பிக்கையின் அடிப்படையிலான செயற்பாட்டிலேயே த.வி. செயற்பாடுகள் தங்கியுள்ளன. இந்த சூழமைவு இணக்க முடிவுக்கு உகந்தது.
 
* இணக்க முடிவு வழிமுறை பயனர்களுக்கிடையான தொடர்புகளையும் புரிதல்களையும் பலப்படுத்தி விரிவாக்க உதவும்.
== இணக்க முடிவு வழிமுறை ==
[[படிமம்:Consensus-flowchart.JPG|thumb|250px|right|Flowchart of basic consensus decision-making process.]]
* முடிவு எடுக்கப்படவேண்டிய விடயம்ஒரு கருத்தை அல்லது பிரச்சினைசிக்கலை விவரித்தல்.
* எடுக்கப்படக் கூடிய அனைத்து முடிவுகளையும் அலசுதல்.
* அனைவருடைய பார்வைகளையும்பார்வைகளும்ம் கருத்துகளையும்கருத்துகளும் இயன்றவரை முன்வைக்கப்படுதலையும் கேட்கப்படுதலையும் உறுதிசெய்தல்.
* ஒவ்வொரு முடிவின் நன்மை தீமைகளையும் அல்லது வரவு செலவுகளையும் ஆராய்ந்து, ஆட்சேபணைகள்மறுப்புகள் மாற்றுக் கருத்த்க்கள் இருந்தால் திருத்தி சிறந்த முடிவுகளைத் தெரிவித்தல்தெரிவு செய்தல்.
* பாரிய எதிர்ப்பு அல்லது ஆட்சேபணைகள்மறுப்புகள் இல்லாவிட்டால் ஒத்துழைப்பைஒத்துழைப்பைக் கோருதல்.
* இணக்கத்தை உறுதிப்படுத்தல்.
 
21,198

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/104139" இருந்து மீள்விக்கப்பட்டது