"விக்கிப்பீடியா:இணக்க முடிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
(திருத்தங்கள் செய்துள்ளேன். சரி பார்க்கவும்.)
* முடிவு எடுக்கப்படவேண்டிய ஒரு கருத்தை அல்லது சிக்கலை விவரித்தல்.
* எடுக்கப்படக் கூடிய அனைத்து முடிவுகளையும் அலசுதல்.
* அனைவருடைய பார்வைகளும்ம்பார்வைகளும் கருத்துகளும் இயன்றவரை முன்வைக்கப்படுதலையும் கேட்கப்படுதலையும் உறுதிசெய்தல்.
* ஒவ்வொரு முடிவின் நன்மை தீமைகளையும் அல்லது வரவு செலவுகளையும் ஆராய்ந்து, மறுப்புகள் மாற்றுக் கருத்த்க்கள் இருந்தால் திருத்தி சிறந்த முடிவுகளைத் தெரிவு செய்தல்.
* பாரிய எதிர்ப்பு அல்லது மறுப்புகள் இல்லாவிட்டால் ஒத்துழைப்பைக் கோருதல்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/104141" இருந்து மீள்விக்கப்பட்டது