பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, குடுமி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 45:
 
நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார்.
இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் [[காரிகிழார்காரிக்கிழார்]], பெண்பாற் புலவர் [[நெட்டிமையார்]], [[நெடும்பல்லியத்தனார்]] முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள்.
 
இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்: