தானிசு இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 46:
|today = {{flag|India}}
}}
'''தானிசு இந்தியா ''' (''Danish India'') [[டென்மார்க்]]கின், (1814 வரை [[டென்மார்க்]]-[[நோர்வே]]) முன்னாள் [[இந்தியா|இந்தியக்]] குடியேற்றங்களைக் குறிப்பதாகும். இவை தற்போதையத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலிலுள்ள]] [[தரங்கம்பாடி]] (Tranquebar), தற்போதைய [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] செராம்பூர் மற்றும் [[அந்தமான் நிகோபார் தீவுகள்]] மைய ஆட்சிப்பகுதியில் உள்ள [[நிக்கோபார் தீவுகள்]] உள்ளிட்டவையாகும்.
 
[[File:Fort Dansborg.JPG|thumb|left|160px|1620இல் கட்டபட்ட தான்சுபோர்கு கோட்டை, [[தரங்கம்பாடி]]]]{{குடிமைப்பட்ட இந்தியா}}
வரிசை 62:
 
1789 [[அந்தமான் தீவுகள்]] பிரித்தானியக் குடியேற்றமானது.
நெப்போலியப் போர்கள்|நெபோலியப் போர்களின்போது ஐக்கிய இராச்சியம் தானிசு கடல்வணிகத்தை தாக்கி இந்தியாவிருந்த தானிசுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு மிகுந்த நட்டத்தை உண்டாக்கியது. மே 1801 - ஆகத்து 1802 மற்றும் 1808 - செப்டம்பர் 20, 1815 காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் தரங்கம்பாடி மற்றும் பிரெடிரிக்சுநகர் கோட்டைகளைப் பிடித்து தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தனர்.
 
மெதுவாக தானிசுக் குடியேற்றங்கள் வலுவிழந்து பிரித்தானிய இந்தியாவின் பகுதிகளாயின: 1839ஆம் ஆண்டில் செராம்பூர் பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது, 1845இல் தரங்கம்பாடியும் பெரும்பாலான சிறு குடியேற்றங்களும் விற்கப்பட்டன. 1868 அக்டோபரில், 1848இலிருந்தே புறக்கணிக்கப்பட்டிருந்த, நிக்கோபார் தீவுகளும் பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/தானிசு_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது