"பகலொளி சேமிப்பு நேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎வரலாறு: clean up, replaced: →
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: as:দিবালোক সংৰক্ষণ সময়)
சி (→‎வரலாறு: clean up, replaced: →)
 
== வரலாறு ==
[[பாரிஸ்]] இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், பகலொளி சேமிப்பு நேரம் பற்றி [[பெஞ்சமின் பிராங்க்லின்]] தெரிவித்துள்ளார். <ref>[http://webexhibits.org/daylightsaving/franklin3.html முழு கட்டுரையைக் காண்க]</ref> இருப்பினும், இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.<ref> பிராங்க்லினின் முன்னெழுந்து முன் உறங்கச் செல்தல் மனிதர்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவற்றை கூட்டும் என்ற சொற்கள், அவரது நாட்டினரை முன்னெழுந்து வேலைக்கு சென்று மாலையில் இருளின் போது உறங்கத் தூண்டியது. இதன் மூலம் மெழுகுவர்த்திகளுக்கான செலவு குறைக்கப்பட்டது.[http://www.historynet.com/magazines/american_history/3036996.html பெஞ்சமின் பிராங்க்லின்] </ref>
 
 
1,15,895

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1041685" இருந்து மீள்விக்கப்பட்டது