செய்தியாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தகவல் தொடர்பு"; Quick-adding category "இதழியல்" (using HotCat)
சி clean up
வரிசை 1:
நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவைகளுக்குச் செய்திகளைச் சேகரித்துத் தொகுத்துத் தரும் பணிகளைச் செய்பவர்கள் '''செய்தியாளர்கள்''' ('''நிருபர்கள்''') எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங்களில் பணி நிமித்தம் செய்து உடனடியாக செய்திகளை சேகரித்து தங்களது ஊடகங்களின் (media) மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். இவர்கள் நேர்காணல், கவனித்தல், ஆய்வுசெய்தல் மூலம் செய்திகளைச் சேகரிப்பார்கள்.
 
தேர்ந்த செய்தியாளர்களாவதற்கு உலகில் பல்வேறு நாடுகளிலும் பட்டப்படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் உள்ளன.
வரிசை 74:
 
சென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2 புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோர்களுக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அங்கீகார அட்டை பெற்ற செய்தியாளர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், 50 சதவிகித ரயில் கட்டண சலுகை போன்றவைகளைப் பெற முடியும். மேலும் [[தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்]] மூலம் அளிக்கப்படும் வீடுகள், வீட்டிற்கான காலிமனைகள் போன்றவைகளை பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பெற முடியும்.
 
 
 
[[en:Reporter]]
"https://ta.wikipedia.org/wiki/செய்தியாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது