விக்கிலீக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: ps:ويکيلېکس
சி clean up, replaced: → (26), → (7), → (9), * → * (8)
வரிசை 1:
{{Infobox Website
| favicon =
| logo = [[படிமம்:Wikileaks logo.svg|100px|alt=Graphic of hourglass, colored in blue and grey; a circular map of the western hemisphere of the world drips from the top to bottom chamber of the hourglass.]]
| screenshot =
| caption =
| url = [http://www.wikileaks.org/ விக்கிலீக்ஸ்]
| commercial =
 
| type = பறை சாற்றுதல்;வெளிக்காட்டுபவர்
| owner = [[ஜூலியன் அசான்ச்|யூலியன் அசாஞ்]]
| author =
| revenue =
| launch date = திசம்பர் 2006
| registration = தனிநிறுவனம்
}}
'''விக்கிலீக்ஸ்''' (Wikileaks) அல்லது '''விக்கிகசிவுகள்''' எனப் பொருள்படும் [[இணையதளம்]]<ref>{{cite news |url=http://www.guardian.co.uk/commentisfree/libertycentral/2010/apr/07/wikileaks-collateral-murder-iraq-video |title=Grim truths of Wikileaks Iraq video |work=The Guardian |first=Douglas |last=Haddow |date=7 April 2010 |accessdate=7 April 2010 |quote=... a Sweden based non-profit website |location=London}}</ref>. இது சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஒரு இலாப நோக்கமற்ற ஊடகமாகக் கருதப்படுகின்றது. இந்த இணையத்தளம் பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புகளிப்பைக் கொண்டிருப்பதுடன், [[அரசு]] அல்லது [[சமயம்|சமய]] நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது. 2006 ஆம் ஆண்டில் இந்த இணையத்தளம் நிறுவப்பட்டது<ref name=aboutwikileaks>{{cite web|url=http://www.wikileaks.org/wiki/WikiLeaks:About |title=Wikileaks:About |publisher=WikiLeaks |date=|accessdate=3 June 2009 |archiveurl=http://web.archive.org/web/20080314204422/http://www.wikileaks.org/wiki/Wikileaks:About|archivedate=14 March 2008}}</ref>. [[சுவீடன்|சுவீடனிலிருந்து]] இயங்கும் இந்த இணையதளத்தில் பங்களிப்பாளர்களின் விவரங்கள் அறிய இயலாதவாறும் தேடவியலாதவாறும் தனி செயல்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிறுவிய ஓராண்டுகளுக்குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் தரவேற்றப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://www.wikileaks.org/wiki/Wikileaks:About#Wikileaks_has_1.2_million_documents.3F |title=Wikileaks has 1.2 million documents? |work=Wikileaks |accessdate=28 February 2008}}</ref> [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானில்]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க படையினரின்]] ஆவணங்களை வெளியிட்டு பரவலாக அறியப்பட்டது.<ref>[http://www.csmonitor.com/USA/Politics/2010/0727/Congress-s-response-to-WikiLeaks-shoot-the-messenger]</ref> தனது அறிக்கைகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளது.
வரிசை 28:
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.wikileaks.org Wikileaks home page] ([https://secure.wikileaks.org/wiki/Wikileaks secure])
* [http://wikileaks.info/ Wikileaks Mirror page]
* ''Wikileaks vs. the World''. Presentation by Wikileaks representatives Julian Assange and Daniel Schmitt at the 25th [[Chaos Communication Congress]], Berlin, December 2008. [http://chaosradio.ccc.de/25c3_m4v_2916.html online Flash video] and [http://events.ccc.de/congress/2008/wiki/Conference_Recordings#Official_Releases download in higher resolution formats]
* {{ cite news | url = http://www.time.com/time/nation/article/0,8599,1581189,00.html?cnn=yes | title = A Wiki for Whistle-Blowers | first = Tracy Samantha | last = Schmidt | publisher = ''டைம்'' | date = 22 சனவரி 2007 | accessdate = 14 திசம்பர் 2007 }}
* [http://wikileak.org/ WikiLeak.org] Independent blog "about the ethical and technical issues of the WikiLeakS.org project"
* [http://www1.voanews.com/english/news/WikiLeaks-Organization-Sparks-Controversy-99311219.html வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தளத்தில்]
* [http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=8143 எஸ்.செல்வராஜ் தமிழில் எழுதிய கட்டுரை]
 
[[பகுப்பு:விக்கிலீக்ஸ்|* ]]
[[பகுப்பு:சுவீடன்]]
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிலீக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது