ஆகத்து 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: hi:२५ अगस्त
சி clean up, replaced: → , * → * (35)
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1580]] - [[ஸ்பெயின்]] ''அல்காண்டரா'' என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[போர்த்துக்கல்|போர்த்துக்கலை]] வென்றது.
* [[1609]] - [[இத்தாலி]]ய [[வானியல்]] அறிஞர் [[கலிலியோ கலிலி]] தனது முதலாவது [[தொலைநோக்கி]]யை அறிமுகப்படுத்தினார்.
* [[1732]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த் தளபதியாக ''கோல்ட்டெரஸ் வூல்ட்டெரஸ்'' நியமிக்கப்பட்டான்.
* [[1758]] - [[பிரஷ்யா]]வின் [[பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக்|இரண்டாம் பிரெடெரிக்]] மன்னன் ''சோண்டோர்ஃப்'' என்ற இடத்தில் [[ரஷ்யா|ரஷ்ய]] இராணுவத்தைத் தோற்கடித்தான்.
* [[1768]] - [[ஜேம்ஸ் குக்]] தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தான்.
* [[1803]] - [[யாழ்ப்பாணம்]] [[பனங்காமம் பற்று]] மன்னன் [[பண்டாரவன்னியன்]] [[விடத்தல்தீவு|விடத்தல் தீவை]]க் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.
* [[1825]] - [[உருகுவே]] நாடு [[பிரேசில்|பிரேசிலி]]டமிருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1830]] - [[பெல்ஜியப் புரட்சி]] ஆரம்பமானது.
* [[1912]] - [[சீனா|சீன]]த் தேசியவாதிகளின் [[குவாமிங்தாங்]] கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
* [[1920]] - [[போலந்து]]க்கும் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] இடையில் [[ஆகஸ்ட் 13]] இல் ஆரம்பித்த போர் [[செம்படை]]யினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
* [[1933]] - [[சீனா]]வின் [[சிச்சுவான்]] மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பாரிஸ்]] [[நாசி]] [[ஜெர்மனி]]யிடம் இருந்து [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நட்பு நாடுகளால்]] விடுவிக்கப்பட்டது.
* [[1955]] - கடைசி [[சோவியத்]] படைகள் [[ஆஸ்திரியா]]வை விட்டு வெளியேறின.
* [[1981]] - [[வொயேஜர் திட்டம்|வொயேஜர் 2]] விண்கலம் [[சனி (கோள்)|சனி]]க்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
* [[1989]] - [[வொயேஜர் திட்டம்|வொயேஜர் 2]] விண்கலம் [[நெப்டியூன்|நெப்டியூனுக்கு]]க் கிட்டவாகச் சென்றது.
* [[1991]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து [[பெலருஸ்]] பிரிந்தது.
* [[2003]] - [[மும்பாய்|மும்பாயில்]] இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2007]] - [[இந்தியா]], [[ஐதராபாத்]] நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
* [[2007]] - [[கிரேக்கம்|கிறீசில்]] இடம்பெற்ற [[காட்டுத்தீ]]யினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புக்கள் ==
* [[1906]] - திருமுருக [[கிருபானந்த வாரியார்]] சுவாமிகள் (இ [[1993]])
* [[1929]] - [[எஸ். வரலட்சுமி]], தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
* [[1962]] - [[தஸ்லிமா நசுரீன்]], [[வங்காள தேசம்|வங்காள தேச]] எழுத்தாளர்
* [[1952]] - [[விஜயகாந்த்]], தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
 
== இறப்புகள் ==
* [[1822]] - [[வில்லியம் ஹேர்ச்செல்]], வானியலாளர் (பி. [[1738]])
* [[1867]] - [[மைக்கேல் பரடே]], [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] [[அறிவியல்|அறிவியலாளர்]] (பி. [[1791]])
* [[1908]] - [[ஹென்றி பெக்கெரல்]], [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1852]])
* [[1976]] - [[எல்விண்ட் ஜோன்சன்]], [[சுவீடன்]] நாட்டு எழுத்தாளர், [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1900]])
* [[2007]] - [[தாதி பிரகாஷ்மணி]], [[பிரம்ம குமாரிகள்]] அமைப்பின் தலைமை ராஜயோகினி
* [[2008]] - [[தா. இராமலிங்கம்]], ஈழத்துக் கவிஞர் (பி. [[1933]])
* [[2009]] - [[எட்வர்ட் கென்னடி]], அமெரிக்க [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|செனட்டர்]] (பி. [[1932]])
 
== சிறப்பு நாள் ==
* [[உருகுவே]] - விடுதலை நாள் ([[1825]])
* [[பிலிப்பீன்ஸ்]] - தேசிய வீரர்கள் நாள்
 
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/25 ''பிபிசி'': இந்த நாளில்] - (ஆங்கிலம்)
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060825.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Aug&day=25 கனடா இந்த நாளில்]
 
----
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது