ஆபிரிக்க வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ro:Istoria Africii
சி clean up
வரிசை 3:
 
== தொன்ம காலம் ==
ஆபிரிக்காவின் எழுதப்பட்ட வரலாறு கிமு 4 ஆம் ஆயிரவாண்டில் [[எகிப்திய நாகரிகம்|எகிப்திய நாகரிகத்தின்]] எழுச்சியுடன் தொடங்குகிறது. பின் வந்த நூற்றாண்டுகளில் நைல் [[பள்ளத்தாக்கு]]க்கு அப்பாலும் பல்வேறுபட்ட சமுதாயங்கள் வளர்ச்சியடைந்தன. மிகப் பழைய காலத்திலேயே இந் நாகரிக மக்கள் ஆபிரிக்க நாகரிகம் அல்லாத நாகரிகங்களைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இவர்களுள், [[கார்த்தேஜ்|கார்த்தேஜில்]] வணிகப் பேரரசை நிறுவியிருந்த [[போனீசியர்]]கள் தொடக்கம், கிமு முதலாம் நூற்றாண்டில் வட ஆபிரிக்கா முழுவதிலும் குடியேற்றங்களை அமைத்திருந்த [[ரோமர்]]கள் வரை அடங்குவர். இக் காலத்தில் [[கிறிஸ்தவம்]] வட ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் பரவியது.
 
== கிபி 7 - கிபி 16 ==
வரிசை 19:
 
== இவற்றையும் பார்க்க ==
* [[ஆப்பிரிக்க மொழிகள்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரிக்க_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது