எரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eu:Erregai
சி clean up
வரிசை 4:
== எரிமங்களின் வகைகள் ==
எரிமங்களை இரு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம்.
* ''இயற்கை'' அல்லது ''முதல்நிலை எரிபொருள்'':
:இவை இயற்கையாகப் பெறப்படுபவை. விறகு, [[கரி]], [[பெட்ரோலியம்]], [[இயற்கை வாயு]] போன்றவை இயற்கை எரிபொருட்களாகும்.
* ''செயற்கை'' அல்லது ''இரண்டாம் நிலை எரிபொருள்'':
:இவை இயற்கை எரிபொருட்களிலிருந்து பெறப்படுபவை. மரக்கரி, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், கரிவாயு போன்றவை செயற்கை எரிபொருட்களாகும்.
 
வரிசை 29:
 
== மேலும் பார்க்க ==
* [[ஹைடிரோகார்பன்]]
* [[மண்ணெய்]]
* [[நிலக்கரி]]
<!--Interwiki-->
 
[[பகுப்பு:எரிபொருட்கள்|* ]]
[[பகுப்பு:ஆற்றல்]]
[[பகுப்பு:கரிம வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது