நிலை உயர்வு (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
எமானுவேல் லாஸ்கரால் வழங்கப்பட்ட வலது புறத்திலுள்ள சதுரங்க நிலையில் குதிரையாக அதிகார உயர்வு பெறுவதே சாதகமானது. இந்நிலையில் வெள்ளையானது புள்ளிகளில் பின்தங்கி நிற்கின்றது. ''e''-சிப்பாயானது ராணியாக அதிகார உயர்வு பெற்றாலும் (''1.exd8(Q)?''இன் மூலம்) வெள்ளையானது புள்ளிகளில் கறுப்பை விடப் பின்தங்கியே நிற்கும். ஆனால், ''e''-சிப்பாயானது ''1.exd8(N)+!'' என்ற நகர்வை மேற்கொள்வதன் மூலம் வெள்ளை கவையொன்றை ஏற்படுத்த முடியும். அடுத்து, கறுப்பு [[ராஜா (சதுரங்கம்)|ராஜா]] நகர்த்தப்பட்டவுடன் ''2.Nxf7'' என்ற நகர்வின் மூலம் கறுப்பு ராணியைக் கைப்பற்ற முடியும். அதன் பின், வெள்ளை ''3.Nxh8'' என்ற நகர்வின் மூலம் கோட்டையைக் கைப்பற்றி, கறுப்பை விட ஒரு காய் கூடுதலாக வைத்திருக்க முடியும்.
 
{{clear}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நிலை_உயர்வு_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது