"ஆர். கே. லட்சுமண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (clean up)
'''ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண்''' என்ற முழுப்பெயர் கொண்ட '''ஆர். கே. லட்சுமண்''' ([[அக்டோபர் 23]], [[1924]]) ஓர் பிரபல [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திரங்கள்]] வரையும் ஓவியர். புகழ் பெற்ற எழுத்தாளர் [[ஆர். கே. நாராயண்|ஆர். கே. நாராயணனின்]] இளைய சகோதரரான ஆர். கே.லட்சுமண் இந்தியாவில் [[மைசூர்]] இல் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) வரைந்தார். பின்னர் [[டைம்ஸ் ஆப் இந்தியா]]வில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார்
[[Image:Common man.jpg|thumb|right|220px| ஆர்.கே. லட்சுமண் வரைந்த "சாதாரண மனிதன்" Common man]]
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை கமலாவை (பேபி கமலா மற்றும் குமாரி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார்.விவாகரத்து பெற்ற பிறகு, அவர் மீண்டும் அவரது இரண்டாவது மனைவி (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) கமலாவை திருமணம் செய்து கொண்டார். அவர் [[மும்பை]] மற்றும் [[புனே]] ஆகிய ஊர்களில் வசிக்கிறார்.
 
==விருதுகள்==
*B.D. கோயங்கா விருது - [[இந்தியன் எக்ஸ்பிரஸ்]]
*துர்கா ரத்தன் தங்க பதக்கம் - [[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]
*[[பத்ம பூஷன்]] - இந்திய அரசு.
*[[பத்ம விபூஷன்]] - இந்திய அரசு.
*பத்திரிகை, இலக்கியம் மற்றும் கிரியேட்டிவ் தொடர்பாடல் கலை - [[ரமோன் மக்சேசே விருது]] - 1984
*பத்திரிகைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது - சிஎன்என் ஐபிஎன் டிவி 18, 29 ஜனவரி 2008
 
 
1,31,506

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1041882" இருந்து மீள்விக்கப்பட்டது