முத்தையா முரளிதரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி find and replace
சி clean up
வரிசை 1:
{{Infobox cricketer biography
| playername = முத்தையா முரளிதரன்
| image = MuralitharanBust2004IMG.JPG|250px
| country = Sri Lanka
| teamcountry = இலங்கை
| fullname = முத்தையா முரளிதரன்
| nickname = முரளி
| living = true
| dayofbirth = 17
| monthofbirth = 4
| yearofbirth = 1972
| placeofbirth = [[கண்டி]]
| countryofbirth = [[இலங்கை]]
| batting = வலக்கை-மட்டையாளர்
| bowling = வலக்கை ஓஃப் சுழற்பந்து வீச்சு
| role = [[பந்து வீச்சாளர்]]
| oneIT20 = true
| international = true
| testdebutdate = ஆகஸ்ட் 28
| testdebutyear = 1992
| testdebutagainst = ஆஸ்திரேலியா
| testcap = 54
| lasttestdate = ஜூலை 12
| lasttestyear = 2010
| lasttestagainst = இந்தியா|
| odidebutdate = ஆகஸ்ட் 12
| odidebutyear = 1993
| odidebutagainst = இந்தியா
| odicap = 70
| lastodidate = ஏப்ரல் 2
| lastodiyear = 2011
| lastodiagainst = இந்தியா
| odishirt = 08
| club1 = [[தமிழ்ச்சங்கத் துடுப்பாட்டக்கழகம்|தமிழ்ச் சங்கம்]]
| year1 = 1991–-
| club2 = லங்காசயர்]]
| year2 = 1999–2007
| club3 = கெண்ட்
| year3 = 2003
| club4 = [[சென்னை சூப்பர் கிங்ஸ்]]
| year4 = 2008
| deliveries = பந்துகள்
| columns = 4
| column1 = [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]]
| matches1 = 133
வரிசை 98:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/2/2040/2040.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
'''முத்தையா முரளிதரன்''' (''Muttiah Muralitharan'', பிறப்பு: [[ஏப்ரல் 17]], [[1972]], [[கண்டி]]) பொதுவாக '''முரளி''' என்றும் அழைக்கப்படுகிறார். [[இலங்கை]]யின் [[இந்தியத் தமிழர் (இலங்கை)|மலையகத் தமிழரான]] இவர் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் முக்கிய சுழற்-[[பந்து வீச்சாளர்]] ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (Test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். <ref>{{cite web| url=http://content-usa.cricinfo.com/slveng/content/current/story/323457.html| title=ஷேன் வோர்னின் இலக்கை முரளி தாண்டினார்}}</ref> 22 சூலை 2010 அன்று தேர்வுக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]]த்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார்<ref name=odilist>''Cricinfo'', [http://stats.cricinfo.com/ci/content/records/283193.html ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய இலக்குகள்]</ref>. இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.
 
[[2004]] ஆம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] [[உலக உணவுத் திட்டம்|உலக உணவுத் திட்டத்தின்]] தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். <ref>[http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/CRICKET_NEWS/2005/JAN/147001_SL_03JAN2005.html]</ref>.
 
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் [[இந்தியா|இந்தியரான]] மதிமலர் இராமானுதியைத் திருமணம் செய்துக்கொண்டார்<ref>[http://www.icc-cricket.com/db/ARCHIVE/CRICKET_NEWS/2005/FEB/173451_SL_01FEB2005.html]</ref>.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
வரிசை 122:
* தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். <ref>[http://stats.cricinfo.com/guru?sdb=player;playerid=2041;class=testplayer;filter=basic;team=0;opposition=0;notopposition=0;season=0;homeaway=0;continent=0;country=0;notcountry=0;groundid=0;startdefault=1992-08-28;start=1992-08-28;enddefault=2006-12-18;end=2006-12-18;tourneyid=0;finals=0;daynight=0;toss=0;scheduledovers=0;scheduleddays=0;innings=0;result=0;followon=0;seriesresult=0;captain=0;keeper=0;dnp=0;recent=;runslow=;runshigh=;batposition=0;dismissal=0;viewtype=bow_summary;bowposition=0;ballslow=;ballshigh=;bpof=0;overslow=;overshigh=;conclow=;conchigh=;wicketslow=;wicketshigh=;dismissalslow=;dismissalshigh=;caughtlow=;caughthigh=;caughttype=0;stumpedlow=;stumpedhigh=;csearch=;submit=1;.cgifields=viewtype]</ref>
* தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். <ref> [http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/TRIVIA/7WI_AGAINST_MOST_COUNTRIES.html] </ref>
* வேகமான 350<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_350_WKTS.html]</ref>, 400<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_400_WKTS.html]</ref>, 450<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_450_WKTS.html]</ref>, 500<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_500_WKTS.html]</ref>, 550<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_550_WKTS.html]</ref>, 600<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_600_WKTS.html]</ref>, 650<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_650_WKTS.html]</ref> மற்றும் 700<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_700_WKTS.html Tests - Fastest to 700 Career Wickets]</ref> தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.
* நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்.<ref> [http://usa.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/MOST_CONSEC_10WM.html]</ref>
* தேர்வு துடுப்பாட்டத்தில் [[நேரடி ஆட்டமிழப்பு|நேரடி ஆட்டமிழப்புகள்]] அதிகமாக கொண்ட வீரர். (153) <ref>[http://usa.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/TRIVIA/MOST_TEST_BOWLED.html]</ref> <ref name = "Most Bowled">{{cite web | url = http://www.cricinfo.com/columns/content/story/213170.html | title = Most ODIs before a Test, and double figures all in a row | publisher = கிரிக்இன்ஃபோ | last = Lynch | first = Steven | date = [[2005-07-11]] | accessdate = 2007-01-04}}</ref>
* அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(63) <ref>[http://usa.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/TRIVIA/MOST_TEST_FIELDER_BOWLER.html]</ref>
==புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி==
வரிசை 132:
* ஆட்டமிழக்காமை: 4
* ஓட்டங்கள்: 62
* கூடிய ஓட்டம்: 16
* சராசரி: 8.85,
* 100கள்: 0,
* 50கள் :0,
 
வரிசை 141:
* ஆட்டமிழக்காமை: 62
* ஓட்டங்கள் :667
* கூடிய ஓட்டம் 33 (ஆட்டமிழக்காமல்)
* சராசரி: 6.80
* 100 கள்: 0
வரிசை 150:
* ஆட்டமிழக்காமை: 75
* ஓட்டங்கள்: 938
* கூடிய ஓட்டம்: 33(ஆட்டமிழக்காமல்)
* சராசரி: 7.32
* 100கள்: 0
* 50கள்: 0.
 
===பந்து வீச்சு===
'''இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 31'''
* வீசிய பந்துகள் :1635
* கொடுத்த ஓட்டங்கள்:1044
வரிசை 163:
* சராசரி: 19.69
* ஐந்து விக்கட்டுக்கள்: 0
'''இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 341'''
*வீசிய பந்துகள் :18385
* கொடுத்த ஓட்டங்கள்:12035
* கைப்பற்றிய விக்கட்டுக்கள் :519
* சிறந்த பந்து வீச்சு: 7/30
* சராசரி: 23.18
* ஐந்து விக்கட்டுக்கள்: 10
'''இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 444'''
வரிசை 175:
* கைப்பற்றிய விக்கட்டுக்கள் :666
* சிறந்த பந்து வீச்சு: 7/30
* சராசரி: 22.49
* ஐந்து விக்கட்டுக்கள்: 12
 
"https://ta.wikipedia.org/wiki/முத்தையா_முரளிதரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது