உறுப்பு நீக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: az:Amputasiya
சி clean up
வரிசை 1:
{{Infobox Disease
| Name = Amputation
| Image = J. McKnight.jpg
| Caption = J. McKnight, who lost his limbs in a railway accident in 1865, was the second recorded survivor of a simultaneous triple amputation.
| DiseasesDB =
| ICD10 = T14.7
| ICD9 =
| ICDO =
| OMIM =
| MedlinePlus =
| eMedicineSubj =
| eMedicineTopic =
| MeshID = D000673
}}
'''உறுப்பு நீக்கம்''' (Amputation) என்பது [[அறுவைச் சிகிச்சை]] மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ [[உடல் உறுப்புக்கள்]] [[உடல்|உடலில்]] இருந்து அகற்றப்படுவது ஆகும். ஒருவரை [[வலி]]யிலிருந்தோ, அல்லது தீவிரமடைந்து வரும் [[நோய்|நோயிலிருந்தோ]] பாதுகாப்பதற்காய் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்படுகின்றன. [[புற்றுநோய்]], [[இழைய அழுகல்]] (Gangrene) போன்ற நோய்கள் இருக்கும்போது, அல்லது ஒரு உடல் உறுப்பிற்கு நோய் பரவப் போகின்றது என்ற நிலையில் பாதுகாப்பிற்காக, இவ்வகையான உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது.
வரிசை 19:
சில நாடுகளில் குற்றம் புரிந்தவர்களுக்குரிய தண்டனையாகவும் இவ்வகையான் உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது. பயங்கரவாதத்திலோ, அல்லது போரிலோ கூட இவ்வகையான உறுப்பு நீக்கம் ஒரு உத்தியாக மேற்கொள்ளப்படுகின்றது. போரில் பங்குபெற்ற பலர் இவ்வாறு உறுப்பு நீக்கத்திற்கு ஆட்பட்டவராய் இருப்பதனைக் காணலாம்.
 
சில [[கலாச்சாரம்|கலாச்சார]] அல்லது [[சமயம்|சமய]] வழக்கங்களில் உடலில் சிறிய பாகங்கள் நீக்கப்படுவது ஒருவகையான [[சடங்கு|சடங்காக]] மேற்கொள்ளப்படுகின்றது.
 
[[பல்லி]], [[தட்டைப்புழு]], [[விண்மீன் உயிரி]] போன்ற சில [[பாலூட்டிகள்]] அல்லாத [[உயிரினம்|உயிரினங்களில்]] சில குறிப்பிட்ட உறுப்புக்கள் இழக்கப்படும்போது, அவை மீண்டும் உருவாகக்கூடிய தன்மை இருக்கும். ஆனால் [[மனிதன்|மனிதரில்]] அப்படியான [[விலங்கு|விலங்குகளில்]] போன்று உறுப்புக்கள் மீள உருவாவதில்லை. [[செயற்கை உறுப்பு பொருத்தல்]] (Prosthesis) மூலம் இழந்த உறுப்பை பிரதியீடு செய்வதன் மூலமோ , அல்லது [[உறுப்பு மாற்றம்]] (Organ transplantation) சிகிச்சை மூலமாகவோ தமது நிலையை மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.
 
 
 
[[பகுப்பு:அறுவை மருத்துவம்]]
"https://ta.wikipedia.org/wiki/உறுப்பு_நீக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது