அலைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Тербеліс
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Simple_harmonic_oscillator.gif|thumb|right]]
'''அலைவு''' ( Oscillation) என்பது ஒரு நடு அளவில் இருந்து அல்லது இருவேறு நிலையின் இடையில் இருந்து தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டே இருப்பதை குறிப்பதாகும் . இவ்வகையான இயக்கத்தை '''[[அலைவுறு இயக்கம்]]''' என்று அழைக்கப்படும் . வேறு வார்த்தையில் , ஒரு பொருளானது இரு நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக ஒரு மையப் புள்ளியை பொருத்து தொடர்ந்து அசைவதை அலைவுறு இயக்கம் என்றும் அச்செயலுக்கு அலைவுகள் என்றும் கூறப்படும் .
 
[[அதிர்வு]]களும் , அலைவுகளும் சில நேரங்களில் ஒரே பொருளாக கையாளப்படும் . சில நேரங்களில் , இயந்திர அலைவுகள் அதிர்வுகள் என்றும் கூறப்படும் . அலைவுகள் இயற்பியல் சாதனங்களால் மட்டும் ஏற்படுவதில்லை , உயிரியல் [[சூழ்நிலையியல்|சூழ்நிலையினாலும்]] ஏற்படுவதாகும் .
"https://ta.wikipedia.org/wiki/அலைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது