இயங்குவரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gl:Lugar xeométrico)
சி (clean up)
[[Image:Locus Curve.svg|thumb|right|400px|<math>l</math> -கோட்டிலிருந்து, புள்ளி -<math>P</math> வரை, முறையே 2 செமீ,4 செமீ, 6 செமீ, 8 செமீ தூரமுள்ள இயங்குவரைகளின் தொகுப்பு. இந்த வளைவரைகள் நிக்கோமிடிசின் சங்குருவில்(Conchoid of Nichomedes) பாதி.]]
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''இயங்குவரை'''(''locus'') அல்லது நியமப்பாதை என்பது, பொதுவான பண்புடைய [[புள்ளி]]களின் தொகுப்பாகும். ஒரு [[தளம் (வடிவவியல்)|தளத்தில்]] அமையும் வட்டத்தின் மீது உள்ள புள்ளிகள் எல்லாம் வட்ட மையத்திலிருந்து மாறாத தூரத்தில் அமைகின்றன என்ற பொதுப் பண்பினைக் கொண்டுள்ளன. எனவே [[வட்டம்]] இயங்குவரைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாககும்.
 
இயங்குவரையை வேறொரு வகையாகவும் வரையறுக்கலாம். தரப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை/நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இயங்குகின்ற ஒரு புள்ளியின் பாதையாகவும், இயங்குவரையை [[வரையறை|வரையறுக்கலாம்]]. இக்கண்ணோட்டத்தில், தரப்பட்ட ஒரு புள்ளியிலிருந்து மாறாத தூரத்திலேயே உள்ளவாறு இயங்கும் புள்ளியின் பாதையாக வட்டத்தை வரையறுக்கலாம்.
1,32,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1041989" இருந்து மீள்விக்கப்பட்டது