டிரான் நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:تنگه تیران
சி clean up
வரிசை 1:
[[Image:Strait tiran 83.jpg|thumb|250px|டிரான் நீரிணையின் அமைவிடம்]]
'''டிரான் நீரிணை''' என்பது, சினாய்க்கும், [[அரேபியக் குடாநாடு|அரேபியக் குடாநாட்டுக்கும்]] இடையில் அமைந்திருக்கும் ஒரு ஒடுக்கமான கடல்வழி ஆகும். 13 கிமீ (8 மைல்) அகலம் கொண்ட இந்[[நீரிணை]] [[அக்காபா குடா]]வையும், [[செங்கடல்|செங்கடலையும்]] இணைக்கிறது. இந்நீரிணையின் நுழைவழியில் இருக்கும் [[டிரான் தீவு|டிரான் தீவின்]] பெயரைத் தழுவியே இந் நீரிணைக்குப் பெயரிடப்பட்டது. [[எகிப்து-இசுரேல் அமைதி உடன்பாடு|எகிப்து-இசுரேல் அமைதி உடன்பாட்டுக்கு]] அமைய, டிரோன் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை எகிப்து அனுமதிக்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கான பன்னாட்டுப் படைகளுக்கும், அவதானிகளுக்குமான நிலையமும் இத் தீவிலேயே உள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/டிரான்_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது