"விண்வெளித் தொழிற்துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (clean up)
 
 
== வரலாறு ==
இத் தொழிற்துறை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குறிப்பாக ரைட் சகோதர்களின் வானூர்தி ஓட்டத்துடன் தொடங்கியது. 1920 களில் வான் போக்குவரத்துச் சேவை தொடங்கியது. அதனைத் தொடர்து வானூர்தி தொழிற்துறை அபார வளர்ச்சி கண்டது.
 
1957 ம் ஆண்டு முதலாவது செய்மதி ஸ்புட்னிக் ஏவப்பட்டது. முதல் மனித விண்வெளிப்பயனம் [[வஸ்தோக் 1]] திட்டம் மூலம் 1961 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. முதல் மீள் பயன்பாடு விண்கலம் X-15 1963 ம் ஆண்டு ஏவப்பட்டது. முதல் முறையாக நிலாவில் மனிதர் 1969 ம் ஆண்டு சென்றுவந்தனர். சக்தி வாய்ந்த கபிள் விண்வெளித் தொலைநோக்கி 1990 ம் ஆண்டு விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் 1998 ம் ஆண்டு தொடங்கியது. en:Dennis Tito என்ற அமெரிக்கரை உருசிய விண்கலம் ஒன்று முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக ஏப்ரல் 2001 ஏற்றிச் சென்றது. முதல் அரசு சாரா அமைப்பால் மீள் பயன்பாடு விண்கலம் 2004 ம் ஆண்டு Tier One அனுப்பப்பட்டு Ansari X Prize வென்றது.
 
== அளவீடுகள் ==
* ISRO - இந்தியா
* ISA - இசுரேல்
* JAXA - நிப்பான்
 
=== தனியார் ===
1,31,501

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1042115" இருந்து மீள்விக்கப்பட்டது