புதுப்பிக்கத்தக்க வளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
[[Image:NesjavellirPowerPlant edit2.jpg|thumb| [[ஐசுலாந்து|ஐசுலாந்தில்]] உள்ள ''நெசுயவெள்ளிர் புவிவெப்ப மின்நிலையம்'' புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.]]
{{Renewable energy sources}}
'''புதுப்பிக்கத்தக்க வளம்''' (renewable resource) எனப்படுவது இயற்கையான செயல்பாடுகளால் புதுப்பிக்கப்படும் அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடிய ஓர் [[இயற்கை வளம்| இயற்கை வளமாகும்]]. இவை நமது இயற்கைச்சூழல் மற்றும் [[சூழ்நிலைமண்டலம்|சூழ்நிலை மண்டலத்தின்]] அங்கங்களாக உள்ளன. இத்தகைய புதுப்பிக்கத்தக்க வளங்கள் தொழில் வளர்ச்சியால் பெரிதும் அச்சுறுத்தப்படுகிறது. இயற்கையால் இந்த வளங்கள் புதுப்பிக்கூடிய திறனளவைவிட விரைவாக அழிக்காது இவை கவனமாக மேலாளப்பட வேண்டும். இவற்றின் புதுப்பிக்கூடிய திறனளவை சீராக மதிப்பிட [[வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு]] மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இயற்கைச் சூழலில் நீடித்திருக்க மிகவும் தேவையாகும்.
 
[[சூரிய ஆற்றல்|சூரிய ஒளி]], [[நீர்ப்பெருக்கு ஆற்றல்|நீர்ப்பெருக்கு]], [[காற்றுத் திறன்|காற்று]], [[புவிவெப்பச் சக்தி|புவிவெப்ப ஆற்றல்]], [[உயிர்த்திரள்]] போன்ற பிற இயற்கை மூலங்களும் புதுப்பிக்கத்தக்க வளங்களை வழங்கக்கூடியனவாக [[புதுப்பிக்கத்தக்க ஆற்றல்]] என அழைக்கப்படுகின்றன.
 
[[புதைபடிவ எரிமம்|புதைபடிவ எரிமங்களான]] [[பாறைநெய்]], [[நிலக்கரி]], [[இயற்கை எரிவளி]], [[டீசல்]] போன்றவையும் [[செப்பு]] போன்ற பிற [[கனிமம்|கனிமங்களும்]] [[நீடித்த ஈட்டம்|நீடித்த ஈட்டமின்மையால்]] [[புதுப்பிக்கவியலா வளம்|புதுப்பிக்கவியலா வளம்]] எனப்படுகின்றன.
 
[[Image:Windpark Galicia.jpg|thumb|left|275px|[[ஸ்பெயின்]] நாட்டில் உள்ள ஒரு [[காற்றாலை பண்ணை]].]]
"https://ta.wikipedia.org/wiki/புதுப்பிக்கத்தக்க_வளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது