"தா. கி. பட்டம்மாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (பகுப்பு:பாடகர்கள் நீக்கப்பட்டது using HotCat)
சி (clean up)
{{Infobox Biography
| subject_name = தா. கி. பட்டம்மாள்
| image = DKPattammal-DKJayaraman-young.jpg
| image_caption = பட்டம்மாள் (வலது) தனது சகோதரர் செயராமனுடன், 1940களில்
| date_of_birth = {{birth date|1919|3|28|df=y}}
| place_of_birth = [[காஞ்சிபுரம்]],[[தமிழ் நாடு]],[[இந்தியா]]
| date_of_death = {{Death date and age|2009|7|16|1919|3|28}}
| place_of_death = [[சென்னை]],[[தமிழ் நாடு]],[[இந்தியா]]
| occupation = [[கர்நாடக இசை]]ப்பாடகி
| spouse = ஈஸ்வரன்
| Nationality = [[இந்தியா|இந்தியர்]]
| children = சிவகுமார், லக்சுமன்குமார்
| footnotes =
}}
'''டி. கே. பட்டம்மாள்''' என்று பரவலாக அறியப்படும் '''தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்''' ([[மார்ச் 28]], [[1919]] - [[ஜூலை 16]], [[2009]]<ref name=Pattammalpassesaway>[http://www.hindu.com/2009/07/17/stories/2009071757880100.htm The Hindu: Front page: Pattammal passes away]</ref>) ஒரு புகழ்பெற்ற [[கருநாடக இசை]]ப் பாடகி. [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தை]]ச் சேர்ந்தவர். [[1962]]-ம் ஆண்டில் [[சங்கீத நாடக அகாடெமி விருது]], 1971-ல் [[பத்மபூசன்]], 1998ம் ஆண்டில் [[பத்மவிபூசன்]], தேசியகுயில், சங்கீதகலாநிதி, கலைமாமணி என பல விருதுகளை வென்றவர். புகழ் பெற்ற பாடகி [[நித்யஸ்ரீ மகாதேவன்]] இவரது [[பேத்தி]] என்பது குறிப்பிடத்தக்கது.
1,18,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1042309" இருந்து மீள்விக்கப்பட்டது