தயாநிதி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Policy789 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1039352 இல்லாது செய்யப்பட்டது
சி clean up
வரிசை 13:
| constituencymp= [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]]
| indian_cabinet =
| cabinet1 =
| salary =| term =
| predecessor =
வரிசை 28:
}}
 
'''தயாநிதி மாறன்''' ([[டிசம்பர் 5]], [[1966]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[தமிழ்நாடு]]) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்.[[இந்தியா]]வின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக [[மே 26]], [[2004]] முதல் [[மே]] [[2007]] வரை பொறுப்பு வகித்தார். 2009-2011 காலகட்டத்தில் [[இந்தியா]]வின் நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார்.
 
இந்தியாவின் [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில்]] [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்]] [[தி.மு.க]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதின் விளைவாக 15 வது மக்களவையில் இடம் பெற்றார்.
 
இவர் முன்னாள் நடுவண் அமைச்சரான [[முரசொலி மாறன்|முரசொலி மாறனின்]] மகன் ஆவார். இவரின் மூத்த சகோதரரான திரு. [[கலாநிதி மாறன்]] [[சன் குழுமம்|சன் குழுமத்தின்]] நிர்வாக இயக்குநராக [[சன் தொலைக்காட்சி]] ஒளிபரப்பாளரும் ஆவார். இவரின் தந்தைவழி பாட்டியின் தம்பி திரு. [[மு.கருணாநிதி]] [[தி.மு.க]] தலைவரும் ஐந்துமுறை [[தமிழக முதல்வர்|தமிழகத்தின் முதல்வராக]] பொறுப்பு வகித்தவருமாவார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவராவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.
 
இந்தியாவில் பொழுதுபோக்குக்கு வானொலி இயக்கும் இவரது அழைப்புக்குறி (HAM Radio Callsign) VU2DMK என்பதாகும். இவர் சென்னை, [[எழும்பூர்|எழும்பூரிலுள்ள]] டான் பாசுகோ பதின்மநிலை உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்.
 
[[இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு|இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில்]] இவருக்குத் தொடர்பிருப்பதாக [[நடுவண் புலனாய்வுச் செயலகம்]] குற்றம் சாட்டியதால், ஜூலை 7, 2011 அன்று இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து பதவி விலகினார்.
"https://ta.wikipedia.org/wiki/தயாநிதி_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது