அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்
சி clean up
வரிசை 1:
'''அரக்கோணம்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 38. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]யுள் அடங்குகிறது. உத்திரமேரூர், காஞ்சீபுரம், சிறீபெரும்புதூர், திருத்தணி, சோளிங்கர், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஓர் தனித் தொகுதியாகும்.
== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==
*அரக்கோணம் வட்டம் (பகுதி):
வரிசை 12:
! ஆண்டு !! வெற்றி பெற்றவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு !! 2ம் இடம் பிடித்தவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1951]] || பக்கதவத்சலு நாயுடு|| [[சுயேச்சை]] || 21057 || 45.98 || வேதாச்சலம் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 19165 || 41.85
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] || சடையப்ப முதலியார் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 29669 || 62.46 || தாமசு || [[சுயேச்சை]] || 10527 || 22.16
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] || எசு. ஜே. இராமசாமி முதலி || [[திமுக]] ||26586 || 38.98 || பி. பக்கதவத்சலு நாயுடு || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] ||25152 || 36.87
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] || எசு. ஜே. இராமசாமி || [[திமுக]] || 38478 || 52.78 || பி. நாயுடு || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 30870 || 42.35
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] || என். எசு. பலராமன் || [[திமுக]] || 42256 || 60.11 || எசு. கே. சுப்பரமணிய முதலி || [[நிறுவன காங்கிரசு]] || 26878 || 38.24
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] || வி. கே. இராசு || [[அதிமுக]] || 24630 ||33.50|| எ. கண்ணாயிரம் || [[திமுக]] || 17041 || 23.18
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980|1980]] || எம். விசயசாரதி || [[அதிமுக]] || 36314 || 48.84|| ஜி. செயராசு || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 35393 || 47.60
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984|1984]] || வி. கே. இராசு || [[திமுக]] || 52657 || 52.24 || எம். விசயசாரதி || [[அதிமுக]] || 46344 || 45.98
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]] || வி. கே. இராசு || [[திமுக]] || 42511 || 46.78 || பி. இராசுகுமார் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 20538 || 22.60
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]] || லதா பெரியகுமார் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 61314 || 55.24 || ஜி. மணி || [[திமுக]] || 30332 || 27.33
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]] || ஆர். தமிழ்ச்செல்வன் || [[திமுக]] || 70550 || 58.13 || ஆர். ஏழுமலை || [[பாமக]] || 23730 || 19.55
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]] || பவானி கருணாகரன் || [[அதிமுக]] || 67034 || 55.09 || ஆர். இரவிசங்கர் || [[திமுக]] || 46778 || 38.44
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]] || எம். ஜெகன்மூர்த்தி || [[திமுக]] || 66338 || ---|| எசு.இரவி || [[அதிமுக]] || 58782 || ---
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]] || சு.ரவி|| [[அதிமுக]] || 79409 || ||செல்லப்பாண்டியன் || விசி || 53172 ||
|}
 
*1977ல் ஜனதாவின் செயராமன் 15503 (21.09%) & காங்கிரசின் செயராசு 13893 (18.90%) வாக்குகளும் பெற்றனர்.
*1989ல் சுயேச்சை வரதராசன் 18653 (20.53%) வாக்குகள் பெற்றார்.
*1991ல் பாமகவின் எழிலரசு 18433 (16.61%) வாக்குகள் பெற்றார்.
*1996ல் காங்கிரசின் டி. யசோதா 22802 (18.79%) வாக்குகள் பெற்றார்.
*2006ல் தேமுதிகவின் உசா ராணி 9185 வாக்குகள் பெற்றார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/அரக்கோணம்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது