நதியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

59 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (r2.5.2) (தானியங்கிமாற்றல்: en:Nadia Moidu)
சி (clean up)
{{Infobox actor
| image =
| name = நதியா மோய்டு
| birthname = சரீனா அனுஷா மோய்டு
| birthdate =
| birth_place = [[கோழிக்கோடு]], [[கேரளா]], [[இந்தியா]]
| occupation = நடிகை
| deathdate =
| deathplace =
| othername = நதியா,
| yearsactive = 1984-1994, 2004-தற்காலம்
| spouse =
| childrens = சனம் (பி.1996), ஜனா (பி. 2000)
| awards = ''நோக்கெத்த தூரத்து கண்ணும் நாட்டு'' க்காக சிறந்த நடிகை விருது (கேரளா)
}}
 
'''நதியா''' ஒரு [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணை பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் தவிர [[மலையாளம்|மலையாள]] மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
 
நடிகை நதியா தமிழ் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்த பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு அவர் பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை இவற்றுள் சில.
1,73,999

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1042455" இருந்து மீள்விக்கப்பட்டது