மகாதீர் பின் முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ur:مہاتیر محمد
சி clean up
வரிசை 1:
{{Infobox Prime Minister
| honorific-prefix =
|name = மஹாதிர் பின் முகமது<br />Mahathir bin Mohamad
|image =Mahathir_Mohamad_addressing_the_United_Nations_General_Assembly_(September_25_2003).jpg
|order = [[மலேசியா]]வின் 4வது பிரதமர்
|term_start = [[ஜூலை 16]], [[1981]]
|term_end = [[அக்டோபர் 31]], [[2003]]
|monarch = [[மலேசியாவின் அகமது ஷா|சுல்தான் அகமாது ஷா]] (1979 - 1984)</br>[[சுல்தான் இஸ்காண்டர்]] (1984 - 1989)</br>[[சுல்தான் அஸ்லான் ஷா]] (1989 - 1994)</br>[[துவாங்கு ஜபார்]] (1994 - 1999)</br>[[மலேசியாவின் சலாகுதீன்]] (1999 - 2001)</br>[[துவாங்கு சயெட் சிராஜுதீன்]] (2001 - 2006)
|deputy =முசா ஹிட்டாம் (1981 - 1986) </br> கபார் பாபா (1986 - 1993) </br> [[அன்வர் இப்ராகிம்]] (1993 - 1998) </br> [[அப்துல்லா அகமது படாவி]] (1998 - 2003)
|predecessor = [[உசேன் ஓன்]]
|successor = [[அப்துல்லா அகமது படாவி]]
|ancestry = [[கேரளம்]], [[இந்தியா]]
|birth_date = {{Birth date and age|1925|12|20|df=y}}
|birth_place = [[கெடா]], [[மலேசியா|மலேயா]]
|death_date =
|death_place =
|party = எதுவுமில்லை<ref name="AFP1">[http://news.yahoo.com/s/ap/20080519/ap_on_re_as/malaysia_mahathir_2 Malaysia's Mahathir quits ruling party]</ref>
|spouse = சித்தி அஸ்மா
|religion = [[இஸ்லாம்]]
|profession = மருத்துவர்
|order2 = [[மலேசியா]]வின் 4வது உதவிப் பிரதமர்
|term_start2 = [[செப்டம்பர் 15]], [[1978]]
|term_end2 = [[ஜூலை 16]], [[1981]]
|predecessor2 = [[உசேன் ஓன்]]
|successor2 = முசா ஹிட்டாம்
|order3 = [[அணிசேரா நாடுகள்|அணிசேரா நாடுகளின்]] 20வது பொதுச் செயலர்
|term_start3 = [[பெப்ரவரி 25]], [[2003]]
|term_end3 = [[அக்டோபர் 31]], [[2003]]
|predecessor3 = [[தாபோ உம்பெக்கி]]
|successor3 = [[அப்துல்லா அகமது படாவி]]
|signature = Mahathir Mohamad signature.svg
|}}
'''மஹாதிர் பின் முகமது''' (''Mahathir bin Mohamad'', பிறப்பு: [[டிசம்பர் 20]], [[1925]](<ref>டாக்டர் மகதிரின் பிறந்த நாள் [[ஜூலை 10]], [[1925]] எனினும் [[டிசம்பர் 20]], [[1925]] எனவே ஜூலை 10அவரது தந்தையால் அதிகாரபூர்வமாகப் பதியப்பட்டுள்ளது</ref>) [[மலேசியா]]வின் நான்காவது பிரதமராக [[1981]] முதல் [[2003]] வரை 22 ஆண்டுகள் பணியாற்றினார். [[ஆசியா]]வில் அதிக ஆண்டுகள் அரசுத் தலைவராக இருந்தவர்களில் ஒருவராவார்<ref>[http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/2059518.stm பிபிசி Profile: Mahathir Mohamad]</ref>. இவரது காலத்தில் மலேசியா நவீனமயப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது<ref>[http://findarticles.com/p/articles/mi_m2751/is_2000_Spring/ai_61299048/pg_7 What Mahathir Has Wrought]</ref>. மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளை பெரிதும் குறை கூறி வந்துள்ளவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
"https://ta.wikipedia.org/wiki/மகாதீர்_பின்_முகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது