கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 11:
*** சிங்களவர் - 1
 
கோல்புறூக் அரசிய சீர்திருத்தத்தின்படி [[இலங்கை]]யில் சட்டசபை ஒன்று உருவாக்கப்பட்டது. இது 15 உறுப்பினர்கள் கொண்டதாக இருந்தது. இதில் 9 பேர் உத்தியோகப்பற்றுள்ளவர்கள். சபையில் உத்தியோகம் பார்ப்பதன் மூலம் சபையில் இவர்கள் அங்கம்வகித்தனர். 6 பேர் உத்தியோகப்பற்றற்றவர்களாக இருந்தனர்.
 
1889ம் ஆண்டு உத்தியோகப்பற்றற்றவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது. [[கண்டிச் சிங்களவர்]]களுக்கும், [[முஸ்லிம்கள்|முஸ்லிம்களுக்கும்]] தலா 1 ஆசனம் ஒதுக்கப்பட்டது.
சட்டசபைக்கு தேசாதிபதியே தலைமை தாங்கினார். சபைக்கு தேவையான பெரும்பாலான மசோதாக்கள் தேசாதிபதியாலேயே சபையில் அறிமுகப்படுத்தப்பட்டன. உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு ஆரம்பத்தில் மசோதாக்களை கொண்டுவரும் உரிமை வழங்கப்படவில்லை. 1859 ஆம் ஆண்டு இவ்வுரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 
== கோல்புறூக் சீர்திருத்தத்தின் பிரதிபலன்கள் ==
 
* இச்சீர்திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டசபை, பின்னாட்களில் பாராளுமன்றம் உருவாவதற்கு வழிசமைத்தது.
* பிரதிநிதித்துவ அரசியல் என்கிற அம்சத்தை இச்சீர்திருத்தம் இலங்கையில் ஆரம்பித்துவைத்தது.
* ஆங்கிலக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமையானது, ஆங்கிலத்தில் தேர்ச்சிபெற்ற, பிருத்தானிய அரசியல் சமூக விவகாரங்களை நன்கு அறிந்த ஒரு சுதேசிய மத்தியதர வர்க்கம் உருவாக வழியமைத்தது.
* இனவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டமை பிற்கால இன முரண்பாடுகளுக்கு வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுத்தது.
"https://ta.wikipedia.org/wiki/கோல்புறூக்_அரசியல்_சீர்திருத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது