குழு உரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
'''குழு உரிமை''' என்பது தனித்தனியாக அன்றி ஒரு [[குழு]]வினர் ஒருங்கே கொண்டிருக்கும் [[உரிமை]] அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்குள் மட்டும் ஒரு தனி ஆள் கொண்டிருக்கும் உரிமை ஆகும். இது [[தனிமனித உரிமை]] என்பதற்கு மாறானது. குழு உரிமைகள் என்பன, [[தாயக மக்கள் உரிமைகள் குறித்த சாற்றுரை]]யில் நிலைநாட்டப்பட்டிருப்பதுபோல், [[தாயக மக்கள்]] உரிமைகள் குறித்த சூழலில், மக்களுடைய உரிமைகளையும் குறிக்கும். குழு உரிமைகள் நேரடியாக மனித உரிமைகளுக்க்குச் சமமானது அல்ல. ஏனெனில் குழு உரிமைகள் வேவ்வேறு குழுக்களுக்கு வேறுவேறு விதமாக அமைகின்றன. இவை ஒரு மனிதன் என்ற அளவில் உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானவை அல்ல. வரலாற்றில் குழு உரிமைகள் சில சமயங்களில் தனிமனித உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கும், வேறு வேளைகளில் தனிமனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இக் கருத்துரு சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது.
 
==மேற்குலகம்==
"https://ta.wikipedia.org/wiki/குழு_உரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது