பேச்சு:ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 60:
 
::விஜய், தயவுசெய்து தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். பேச்சுக்களை விட்டுவிட்டு நீங்கள் கட்டுரையாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டுகிறேன். ரவியின் பங்களிப்பு உங்களுக்குத் தெரியாமலிருந்தால் நாம் என்ன செய்வது? உங்களது தமிழில் பெருமளவு எழுத்துப் பிழைகளுக்ம் வடமொழிச் சொற்களும் இருப்பதே உங்களை விளங்கிக் கொள்வதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி நிற்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். --[[பயனர்:கோபி|கோபி]] 11:25, 16 பெப்ரவரி 2007 (UTC)
சரி, கோபி, அப்படியே. நிச்சயமாக ஒரு 'பிழைகளுக்ம்' இல்லமால் எழுத முயல்கிரேன்--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 11:42, 16 பெப்ரவரி 2007 (UTC)
 
"ஜெ - ஆங்கிலம்; அதை தவிர்த்து தமிழை ஆங்கிலப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் சாதிக்குப் பதில் ஜாதி சரி என்கிறீர்கள்?"
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜெ. ஜெயலலிதா" page.