பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: vep:Kirjaine filippilaižile
சி clean up
வரிசை 3:
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''பிலிப்பியர்''' அல்லது '''பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்''' (''Letter [Epistle] to the Philippians'')
என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] பதினொன்றாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் ஆறாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Philippesious (Επιστολή Προς Φιλιππησίους) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Philippenses எனவும் உள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/Epistle_to_the_Philippians எபேசியர் மடல்]</ref>. தூய [[பவுல் (திருத்தூதர்)|பவுல்தாம்]] <ref>[http://en.wikipedia.org/wiki/Paul_the_Apostle திருத்தூதர் பவுல்]</ref> இம்மடலை எழுதியவர் என்பது விவிலிய அறிஞர்களின் ஒருமித்த கருத்து. இது கி.பி. சுமார் 55 அளவில் எழுதப்பட்டிருக்கலாம் <ref>[http://www.newadvent.org/cathen/12008a.htm கத்தோலிக்க கலைக்களஞ்சியம் - எபேசியர்]</ref>.
 
==பிலிப்பியர்: மகிழ்ச்சியை அறிவிக்கும் மடல்==
வரிசை 11:
==திருமுகத்தின் ஆசிரியர்==
 
தூய பவுல் இத்திருமுகத்தை எழுதினார் என அறிஞர் உறுதியாக நிலைநாட்டியுள்ளனர். இத்திருமுகம் பவுலது மிக உயர்ந்த சிந்தனைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. பவுல் எழுதியவற்றுள் மிகச் சிறந்த திருமுகமாக இதனைப் பலரும் கருதுகின்றனர்.
 
==மடல் எழுந்த சூழலும் நோக்கமும் ==
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்பியருக்கு_எழுதிய_திருமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது