"மார்ச் 8" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: kk:8 наурыз)
* [[1782]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஒகைய்யோ]] மாநிலத்தில் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]]த்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் [[பென்சில்வேனியா]]வின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
* [[1817]] - [[நியூ யோர்க் பங்குச் சந்தை]] நிறுவன மயப்படுத்தப்பட்டது.
* [[1906]] - [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்சில்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1911]] - [[அனைத்துலக மகளிர் நாள்]] முதன் முதலாக [[டென்மார்க்]]கில் கொண்டாடப்பட்டது.
* [[1917]] - [[ரஷ்யா]]வில் [[பெப்ரவரி ரஷ்யப் புரட்சி|பெப்ரவரிப் புரட்சி]] ([[பெப்ரவரி 13]] - பழைய நாட்காட்டியில்) ஆரம்பம்.
91,700

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1042709" இருந்து மீள்விக்கப்பட்டது