மலபார் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:இந்தியக் கடற்கரைகள் சேர்க்கப்பட்டது using HotCat
சி clean up
வரிசை 1:
[[Image:Bekalfortbeach.JPG|thumb|right|250px|மலபார் கடலோரத்தில் பேகால் கோட்டை கடற்கரை.]]
'''மலபார் கடற்கரை ''' (''Malabar Coast'') [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] தென் மேற்கில் அமைந்துள்ள நீண்ட மற்றும் குறுகிய கடற்கரைப் பிரதேசமாகும். புவியியல்படி [[மேற்குத் தொடர்ச்சி மலை]]களின் மேற்குசரிவுகளில் நீர்மிகு பருவப் பெயர்ச்சிக் காற்று மேகங்கள் தடுக்கப்பட்டு தென்னிந்தியாவின் மிகுந்த மழைபெறும் பகுதிகளாக விளங்குகிறது. ”மலபார் கடலோரம்” என்ற சொல் சிலநேரங்களில் கொங்கண் கடலோரத்திலிருந்தே [[கன்னியாகுமரி]] வரையுள்ள மேற்குக் கடலோரக் கரைப்பகுதிக்கு பயன்படுத்தப்படுகிறது.
 
==வரலாறு==
வரிசை 6:
மலபார் கடலோரப் பகுதிகள் கி.மு 3000 முதலே முதன்மை வணிக மையமாக இருந்துள்ளது. [[மெசபடோமியா]], [[எகிப்து]], [[கிரேக்கம்]], [[உரோமை]], [[ஜெருசலேம்|யெருசேலம்]], [[அரபு]] நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டுள்ளது. மிகப் பழமையான இன்றளவும் செயலாக்கத்தில் உள்ள துறைமுக நகரங்கள், [[கோழிக்கோடு]] [[கண்ணூர்]] போன்றவை பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடல் வழியே வணிகம் நடத்தி வந்துள்ளன.
 
இங்குள்ள நகரங்கள் எப்போதுமே கடல் மற்றும் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்தமையால் இவை மிகவும் பன்பண்பாட்டுத் தன்மையுடையனவாக உள்ளன. [[இந்தியா]]வில் முதன்முதலாக பிற சமயத்தினரை, சிரிய கிறித்தவர்கள், கொச்சி யூதர்கள், இசுலாமியரை, ஏற்றுக்கொண்டுள்ளன.
 
[[பகுப்பு:கேரளா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மலபார்_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது