சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: udm:Советской Союзысь Коммунистической партия
சி clean up
வரிசை 1:
[[படிமம்:State Coat of Arms of the USSR (1958-1991 version) transparent background.png|200px|right|thumb|சோவியத் பொதுவுடமைக் கட்சியின் சின்னம்]]
'''சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி''' (சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, ([[ரஷ்ய மொழி]]: ''Коммунисти́ческая па́ртия Сове́тского Сою́за'' = ''КПСС'') [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தை]] அரசாண்ட கட்சியாகும். [[1912]] ஆம் ஆண்டில் [[ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி]]யில் இருந்து பிரிந்து சென்ற [[விளாடிமிர் லெனின்|லெனின்]] தலைமையிலான [[போல்ஷெவிக்]] என்ற பிரிவினரால் [[மார்ச் 6]], [[1918]] இல் தனிக்கட்சியாக உருவாக்கப்பட்டது. போல்ஷெவிக்கினரே [[அக்டோபர் புரட்சி]]யை முன்னெடுத்துப் பின்னர் [[ரஷ்யா]] என்ற [[சோசலிசம்|சோசலிச]] நாட்டினை உருவாக்க வழிசமைத்தனர். [[1991]] ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது இக்கட்சியும் கலைக்கப்பட்டது.
 
== வெளி இணைப்புகள் ==