நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ml:നീലഗിരി ജൈവ വൈവിധ്യമണ്ഡലം
சி clean up
வரிசை 1:
[[Image:Doddabetta view.jpg|thumb|[[தொட்டபெட்டா|தொட்டபெட்டா சிகரத்திலிருந்து]] நீலகிரி மலைகள்]]
'''நீலகிரி பல்லுயிர் வலயம்''' [[தென்னிந்தியா]]வில் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் [[நீலகிரி]]ப் பகுதியில் அமைந்துள்ள ஒர் [[பன்னாட்டு பல்லுயிர் வலயம்]] ஆகும். இந்த பல்லுயிர் வலயத்துடன் இணைந்த மேற்கு தொடர்ச்சி மலையின் நீலகிரி உள்ளமைப்பை (6,000<sup>+</sup> கிமீ²) [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுகோ]] நிறுவனத்தின் உலக பாரம்பரியக் குழு [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்க ஆய்வு செய்து வருகிறது.<ref name="UNESCO" >UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats sub cluster, Niligiris.It includes the Mudumalai,Mukurthi,Wayanad and Bandipur national parks retrieved 4/20/2007 [http://whc.unesco.org/en/tentativelists/2103/ World Heritage sites, Tentative lists]</ref>
==அமைவிடம்==
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] (2537.6 கிமீ²),[[கருநாடகம்|கர்நாடகாவில்]] (1527.4 கிமீ²) மற்றும் [[கேரளம்|கேரளாவில்]] (1455.4 கிமீ²) பரவியுள்ள இந்த பல்லுயிர் வலயத்தின் மொத்தப் பரப்பளவு 5,520 கிமீ² ஆகும். நீலகிரி மேட்டுநிலத்தினை முழுமையாக அடக்கியுள்ளது. இதன் அமைவிடம் 11<sup>o</sup> 36' லிருந்து 12<sup>o</sup> 15' N [[நிலநேர்க்கோடு|நிலநேர்க்கோட்டு]]க்குள்ளும் மற்றும் 76<sup>o</sup> லிருந்து 77<sup>o</sup> 15' E [[நிலக்கிடைக்கோடு|நிலக்கிடைக்கோட்டு]]க்குள்ளும் உள்ளது. வலயத்தின் மையப்பகுதியின் அமைவிடம்: {{coor dm|11|30|N|76|37.5'|E|}} <ref>Tamil Nadu Forest Department (2007) Wild Biodiversity, reftieved 9/7/2007 [http://www.forests.tn.nic.in/WildBiodiversity/br_nilgiri.html NILGIRIS BIOSPHERE RESERVE]</ref>
 
==பாதுகாக்கப்பட்டப் பகுதிகள்==
[[Image:Nilgiris scenic view.jpg|thumb|நீலகிரி மலைகளில் பசுமையான வனப்பகுதியில் ஓடும் சிற்றாறு]]
[[முதுமலை தேசிய பூங்கா|முதுமலை வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்கா]] (321.1 கிமீ²), [[வயநாடு வனவிலங்கு உய்வகம்]]( 344கிமீ²), [[பந்திப்பூர் தேசியப்பூங்கா]](874கிமீ²), [[நாகரஹோளே தேசியப் பூங்கா]] (643 கிமீ²), [[நுகு வனவிலங்கு உய்வகம்]], [[முக்கூர்த்தி தேசியப் பூங்கா]] (78 கிமீ²) மற்றும் [[அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா]] (89.52கிமீ²) ஆகியன இந்த வலயத்தினுள் அடங்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகும். தவிர சுற்றுலா மற்றும் வனத்துறைக்குட்பட்ட [[தமிழகம்|தமிழக]] [[நீலகிரி மாவட்டம்]] (வடக்கு(448.3 கிமீ²) தெற்கு (198.8 கிமீ²)), [[ஈரோடு மாவட்டம்]] ([[சத்தியமங்கலம்|சத்தியமங்கலம் வனப்பகுதி]]யும் (745.9 கிமீ²) [[ஈரோடு]](49.3 கிமீ²)) மற்றும் [[கோயம்புத்தூர் மாவட்டம்]] (696.2 கிமீ²) வனப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
 
 
வரிசை 17:
 
==வனவிலங்குகள்==
இப்பகுதியில் 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவைகள், 80 வகையான ஊர்வன,39 வகையான மீன்கள்,31 வகையான நிலநீர்வாழிகள் வாழ்கின்றன.<ref> [http://www.forests.tn.nic.in/WildBiodiversity/br_nilgiri.html Tamil Nadu Forest Department]</ref> 316 species of butterflies <ref> Mathew George and Kumar M. Mahesh, Directors Note [http://www.wii.gov.in/envis/rain_forest/]- Chapter 6, STATE OF THE ART KNOWLEDGE ON THE BUTTERFLIES OF NILGIRI BIOSPHERE RESERVE, INDIA, ENVIS Centre, Wildlife Institute of India, retrieved 6/10/2007[http://www.wii.gov.in/envis/rain_forest/chapter6.htm BUTTERFLIES]</ref> எண்ணிலடங்கா பூச்சி வகைகளும் காணக்கிடைக்கின்றன.
 
இங்குள்ள அரிதாகி வரும் விலங்குகள் [[புலி]], [[ஆசிய யானை]], [[வரையாடு|நீலகிரி டாஹ்ர்]] ஆகும்.
 
==தாவரங்கள்==
இங்கு பல்வகை தாவரங்கள் அடர்ந்துள்ளன. இங்குள்ள 3300 வகைகளில், 1232 [[உட்பிரதேசத்திற்குரிய உயிரி|இங்கு மட்டுமே]] காணப்படுபவை. [[Baeolepis]]வகை இங்கு மட்டுமே காணப்படுகிறது. இங்கு மட்டுமே காணப்படும் பிற வகைகள் [[Adenoon]], [[Calacanthus]], [[Baeolepis]], [[Frerea]], [[Jarodina]], [[Wagotea]] மற்றும் [[Poeciloneuron]]. இங்குள்ள 175 [[ஓர்கிட்]] வகைகளில் 8 [[உட்பிரதேசத்திற்குரிய உயிரி|இவ்வலயத்திற்கே உரியவை]]. அவற்றில் அரிதாகிவரும் வகைகள்: [[Vanda]], [[Liparis (orchid)|Liparis]], [[Bulbophyllum]], [[Spiranthes]] மற்றும் [[Thrixspermum]].
 
 
"https://ta.wikipedia.org/wiki/நீலகிரி_உயிர்க்கோளக்_காப்பகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது