மருதோன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: uk:Хна
சி clean up
வரிசை 20:
'''மருதோன்றி''' (மருதாணி, ''Lawsonia inermis'') ஒரு [[மருத்துவ மூலிகைகள்|மருத்துவ மூலிகை]]ப் பயன்பாடுடைய செடியாகும்.
 
இத்தாவரம் ஒரு [[செடி]] வகையினைச் சார்ந்தது. இருப்பினும், 5,6 [[அடி]] உயரம் வரை வளரும் இயல்புடையது. இச்செடியின் இலைகள் புதர்போல அடர்ந்து காணப்படும்.
 
இதன் [[இலை]]கள், நீளத்தில் ஏறத்தாழ ஒரு [[அங்குலம்|அங்குல]] அளவுக்குள் இருக்கும்.அகலத்தில் அரை அங்குல அளவு இருக்கும். இலை அம்பு வடிவமானது. எனவே, இலை நுனிகூராக இருக்கும். இளஇலையின் நிறம்,வெளிர்பச்சையாகவும்,முதிர் இலை சற்று அடர்பச்சையாகவும் இருக்கும்.
== பயன்கள் ==
*தற்போது இதன் இலைக் கூழ்மம் கடைகளில் கிடைக்கிறது. அதன் மூலம் வேண்டியவாறு வண்ணமிடலாம். பாரம்பரிய முறையில் இதன் இலைகளைக் கெட்டியாக அரைத்து, கைகளில் இடுவர்.
"https://ta.wikipedia.org/wiki/மருதோன்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது