ஹிருன்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: az:Qrivna
சி clean up
வரிசை 18:
}}
 
'''ஹிருன்யா''' ([[ஆங்கிலம்]]:hryvnia ; [[உக்ரைனிய மொழி]]:гривня; [[நாணயச் சின்னம்|சின்னம்]]: '''₴'''; [[ஐ.எசு.ஓ 4217|குறியீடு]]: '''UAH''') [[உக்ரைன்]] நாட்டின் [[நாணயம்]]. இது [[1996]]ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. [[1990]] வரை [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனின்]] ஒரு பகுதியாக இருந்த உக்ரைனியின் [[சோவியத் ரூபிள்]] நாணயமுறையாக இருந்து வந்தது. சோவியத் யூனியன் சிதறி உக்ரைன் தனி நாடானபின் சிறிது காலம் ரூபிளே புழக்கத்திலிருந்தது. [[1992]]ல் உக்ரைனிய கார்போவானெட்ஸ் என்ற புதிய நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் [[பணவீக்கம்]] அதிகமானதால [[1996]]ல் புதிய நாணயமுறையாக ஹிருன்யா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் கார்போவானெட்சுக்கு ஒரு ஹிருன்யா என்ற விகிதத்தில் புதிய நாணயமுறை புழக்கத்தில் விடப்பட்டது. ஹிருன்யா என்ற சொல்லின் பன்மை வடிவம் ஹிருன்யி. ஒரு ஹிருன்யாவில் 100 கோப்பியோக்கி உள்ளன.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹிருன்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது