மா வான் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
==சிறப்புகள்==
[[File:Hong Kong Bay.jpg|thumb|left|280px|மா வான் தீவின் முழு நிலப்பரப்பின் தோற்றம் (விமானத்தில் இருந்து எடுக்கப்பட்டபடம்)]]
பண்டையச் சீனாவின் பழங்காலத் தொல்பொருள் சின்னங்கள் ஆய்வாளர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்ட 10 இடங்களில், இந்த மா வான் தீவும் ஒன்று எனப்படுகின்றது. அத்துடன் இத்தீவில் [[மா வான் பூங்கா]] எனும் ஒரு பூங்காவும் உள்ளது. சுற்றிவர கடல் சூழமைந்த, இக்குட்டி தீவு, அழகான இயற்றைச் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அத்துடன் [[சிங் மா பாலம்|சிங் மா பாலத்தின்]] காட்சியை அருகிலிருந்து காண்பதென்றால், இத்தீவில் இருந்து பார்க்கலாம். இத்தீவுக்கு செல்லும் வழியும் இயற்கை சூழ்ந்த அழகான இடமாக இருப்பது இந்தத் தீவின் தனிச் சிறப்பாகும். அதனாலேயே [[நோவாவின் பேழை (ஹொங்கொங்)|நோவாவின் பேழையை]] இந்த தீவில் கட்டப்பட்டதாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மா_வான்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது