"ஐக்கிய நாடுகள் செயலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
(துவக்கம்)
 
சி (clean up)
| name = ஐக்கிய நாடுகள் செயலகம்
| image =
| caption = [[டிரைக்வெ லீ]], முதல் [[ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்]]
| type = முதன்மை அங்கம்
| acronyms =
}}
 
''' ஐக்கிய நாடுகள் செயலகம் ''' (United Nations Secretariat) ஐக்கிய நாடுகள் முறைமையின் ஐந்து அங்கங்களில் ஒன்றாகும். உலகளவில் பன்னாட்டு குடிமை ஊழியர்கள் துணையுடன் இதன் தலைமைப் பொறுப்பில் [[ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்| ஐநா பொதுச்செயலாளர் ]] உள்ளார். இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]], [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]], [[ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை]] மற்றும் பிற அமைப்புகள் இடுகின்ற பணிகளை நிறைவேற்றுகிறது. [[ஐக்கிய நாடுகள் பட்டயம்|ஐக்கிய நாடுகள் பட்டயத்தின்படி]] இதில் பணி புரியும் ஊழியர்கள் "செயற்திறன், திறமை மற்றும் நேர்மையில் மிகுந்த தரமுடையவர்களையே" புவியின் பரந்தளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.
==வெளியிணைப்புகள்==
{{Commons category|United Nations Secretariat}}
1,19,508

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1042934" இருந்து மீள்விக்கப்பட்டது