"ஒமேகா-3 கொழுப்பு அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

76 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: nl:Omega 3-vetzuren)
சி (clean up)
{{Google}}
{{fats}}
'''ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்''' ('''ω−3''' [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்கள்]] அல்லது '''n −3''' [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்கள்]]) எனக் குறிக்கப்படுபவை [[நிறைவுறா கொழுப்பு|நிறைவுறா கொழுப்பு அமிலங்களின்]] குடும்பமாகும். அவை அனைத்தும் ''n'' −3 இடத்தில் பொதுவான ஒரு இறுதி [[கார்பன்]]–[[கார்பன்]] இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து மூன்றாம் பிணைப்பாகும்.
 
ஊட்டச்சத்துக்கு மிகவும் முக்கியமானவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் [[ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்]] (ALA), இகோசாபென்டயினோயிக் அமிலம் (EPA) மற்றும் டொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் (DHA) ஆகியவை அடங்கும். இவை அனைத்துமே [[பல்நிறைவுறா கொழுப்பு அமிலம்|பல்நிறைவுறா கொழுப்பு அமிலச்]] சேர்மங்களாகும். மனிதர்களால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை ''தளப்பொருள்களிலிருந்து'' உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் "குறுகிய சங்கிலி" பதினெட்டு-கார்பன் ஒமேகா-3 அமிலமான ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்திலிருந்து (EPA போன்ற) "நீண்ட சங்கிலி" 20-கார்பன் நிறைவுறா ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும் (DHA போன்ற) 22-கார்பன் ஒமேகா-3 [[நிறைவுறா கொழுப்பு|நிறைவுறா கொழுப்பு அமிலங்களையும்]] உற்பத்தி செய்ய முடியும். குறுகிய சங்கிலி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தோராயமாக [[ஆண்|ஆண்களில்]] 5%<ref>{{cite journal |author=Gerster H |title=Can adults adequately convert alpha-linolenic acid (18:3n-3) to eicosapentaenoic acid (20:5n-3) and docosahexaenoic acid (22:6n-3)? |journal=Int. J. Vitam. Nutr. Res. |volume=68 |issue=3 |pages=159-173 |year=1998 |pmid=9637947 |doi= }}</ref><ref>{{cite journal |author=Brenna JT |title=Efficiency of conversion of alpha-linolenic acid to long chain n-3 fatty acids in man. |journal=Curr. Opin. Clin. Nutr. Metab. Care |volume=5 |issue=2 |pages=127-132 |year=2002 |month=March |pmid=11844977 |doi= }}</ref> செயல்திறனுடன் நீண்ட சங்கிலி வகைகளாக (EPA, DHA) மாற்றப்படுகின்றன. [[பெண்|பெண்களில்]] இந்த சதவீதம் அதிகமாக உள்ளது<ref>{{cite journal |author=Burdge GC, Calder PC |title=Conversion of alpha-linolenic acid to longer-chain polyunsaturated fatty acids in human adults. |journal=Reprod. Nutr. Dev. |volume=45 |issue=5 |pages=581-597 |year=2005 |month=September |pmid=16188209 |doi= }}</ref>. இந்த மாற்றங்கள் ஒமேகா−6 கொழுப்பு அமிலங்களுடனான போட்டியுடன் ஏற்படுகின்றன. அவை [[லினோலெயிக் அமிலம்|லினோலெயிக் அமில]] வழிப்பொருள்களின் [[வேதியியல்]] ஒத்த அமைப்பு செயலிகளுடன் தொடர்புடையவையாகும். ஒமேகா-3 [[ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்]] மற்றும் ஒமேகா−6 [[லினோலெயிக் அமிலம்]] ஆகியவை [[உணவு|உணவிலிருந்து]] கிடைக்கப்பெற வேண்டிய இன்றியமையா [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்துகள்]] ஆகும். உடலில் லினோலெனிக் அமிலத்திலிருந்து நீண்ட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைத் தயாரிக்கும் செயலானது, ஒமேகா−6 ஒத்த அமைப்பு செயலிகளின் போட்டியால் வேகம் குறைக்கப்படுகிறது. இதனால் நீண்ட சங்கிலி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நேரடியாக உணவிலிருந்து கிடைக்கும்போதோ அல்லது ஒமேகா−6 ஒத்த அமைப்பு செயலிகளின் போட்டி அளவுகள் ஒமேகா-3 அமிலத்தின் அளவுகளை விட மிக அதிகமாகாத போதோ, [[திசு|திசுக்களில்]] நீண்ட சங்கிலி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சேகரமாவது மேலும் செயல்திறன்மிக்கதாகிறது. {{Citation needed|date=March 2009}}
2004 ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதியன்று [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] உணவு மற்றும் மருந்து நிர்வாகம், இகோசாபென்டயினோயிக் அமிலம் மற்றும் டொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு "தகுதிவாய்ந்த உடல்நல உரிமை" நிலையை வழங்கியது, அப்போது "ஆதரவுள்ள ஆனால் கருத்து முடிவு வழங்காத ஆராய்ச்சியிலிருந்து இகோசாபென்டயினோயிக் அமிலம் மற்றும் டொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் ஆகிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்வதால் [[இதயம்|இதயச்]] சுவர் சிரை [[நோய்]] உண்டாகும் ஆபத்து குறைகிறது எனக் குறிப்பிட்டது."<ref name="fda2004">{{cite press release|publisher=[[Food and Drug Administration|United States Food and Drug Administration]]|date=September 8, 2004|url=http://www.fda.gov/SiteIndex/ucm108351.htm|title=FDA announces qualified health claims for omega-3 fatty acids|accessdate=2006-07-10}}</ref> இது 2001-ஆம் ஆண்டுக்கான அவர்களின் உடல்நல ஆபத்து அறிவுரைக் கடிதத்தைப் புதுப்பித்து மாற்றியமைத்தது (கீழே காண்க). தற்போது, டொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் மற்றும் இகோசாபென்டயினோயிக் அமிலம் ஆகியவற்றினால் [[இதயம்]] தொடர்பான உடல்நலம் தவிர்த்து வேறு ஏதேனும் நன்மைகளும் பரிந்துரைக்கப்படுகின்றனவா என்பதற்கான போதிய ஆதாரமுள்ளதாக ஒழுங்குப்படுத்து முகமைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இது போன்ற கருத்துகளை எச்சரிக்கையுடன் கருத்தில் கொண்டு கையாளவேண்டும்.
 
[[கனடா]] அரசாங்கம் டொகோசாஹெக்சாயினோயிக் (ஒமேகா-3) அமிலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து டொகோசாஹெக்சாயினோயிக் அமிலத்திற்கான பின்வரும் உயிரியல் பங்கு தொடர்பான கருத்தை அனுமதிக்கிறது: "ஒமேகா-3 கொழுப்பு அமிலமான டொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் [[மூளை]], [[கண்கள்]] மற்றும் [[நரம்புத் தொகுதி|நரம்புகளின்]] இயல்பான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது." <ref>Canadian Food Inspection Agency. Summary Table of Biological Role Claims Table 8-2. http://www.inspection.gc.ca/english/fssa/labeti/guide/ch8e.shtml</ref>
 
== [[வேதியியல்]] ==
[[படிமம்:DHAnumbering.png|360px|right|thumb|டொகோசாஹெக்சாயினோயிக் அமிலத்தின் (DHA) வேதியியல் கட்டமைப்பு.]]
 
'''ஒமேகா-3''' ('''ω−3''' அல்லது '''''n'' −3''' என்றும் அழைக்கப்படும்) உறுப்பின் முதல் இரட்டைப் பிணைப்பானது கார்பன் சங்கிலியின் மீத்தைல் முனையிலிருந்து (''n'' ) '''மூன்றாம்''' கார்பன்-கார்பன் பிணைப்பாக உள்ளதைக் குறிக்கிறது.
 
மனித ஊட்டச்சத்தில் முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களாவன: α-லினோலெனிக் அமிலம் (18:3, ''n'' −3; ALA), எய்க்கோஸாபெண்ட்டாயனிக் அமிலம் (20:5, ''n'' −3; EPA) மற்றும் டொக்கோஸாஹெக்ஸாயனிக் அமிலம் (22:6, ''n'' −3; DHA) ஆகியவை. இவை மூன்று பல்படி நிறைவுறா சேர்மங்களும் 18, 20 அல்லது 22 கார்பன் அணுக்களைக் கொண்ட ஒரு கார்பன் சங்கிலியில் முறையே 3, 5 அல்லது 6 இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டுள்ளன. அனைத்து இரட்டைப் பிணைப்புகளும் ''ஒருபக்க (cis)'' -உள்ளமைவைக் கொண்டுள்ளன. வேறுவிதமாகக் கூறினால், இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் இரட்டைப் பிணைப்பின் ஒரே பக்கத்தில் உள்ளன.
! வேதியியல் பெயர்
|-
| இல்லை
| 16:3 (''n'' −3)
| ''அனைத்து'' -''சிஸ்'' -7,10,13-ஹெக்சாடெக்காட்ரியானிக் அமிலம்
|-
| α-லினோலெனிக் அமிலம் (ALA)
| 18:3 (''n'' −3)
| ''அனைத்து'' -''சிஸ்'' -9,12,15-ஆக்டோடெக்காட்ரியானிக் அமிலம்
|-
| ஸ்டியரிடானிக் அமிலம் (SDA)
| 18:4 (''n'' −3)
| ''அனைத்து'' -''சிஸ்'' -6,9,12,15-ஆக்டாடெக்காட்டெட்ரயானிக் அமிலம்
|-
| எய்க்கோசாட்ரியானிக் அமிலம் (ETE)
| 20:3 (''n'' −3)
| ''அனைத்து'' -''சிஸ்'' -11,14,17-எய்க்கோசாட்ரியானிக் அமிலம்
|-
| எய்க்கோசாட்ரியானிக் அமிலம் (ETA)
| 20:4 (''n'' −3)
| ''அனைத்து'' -''சிஸ்'' -8,11,14,17-எய்க்கோசாட்ரியானிக் அமிலம்
|-
| எய்க்கோசாட்ரியானிக் அமிலம் (EPA)
| 20:5 (''n'' −3)
| ''அனைத்து'' -''சிஸ்'' -5,8,11,14,17-எய்க்கோசாட்ரியானிக் அமிலம்
|-
| டொக்கோசாப்பண்ட்டயானிக் அமிலம் (DPA),<br />குளுப்பனோடானிக் அமிலம்
| 22:5 (''n'' −3)
| ''அனைத்து'' -''சிஸ்'' -7,10,13,16,19-டொக்கோசாப்பண்ட்டயானிக் அமிலம்
|-
| டொக்கோசாஹெக்சயானிக் அமிலம் (DHA)
| 22:6 (''n'' −3)
| ''அனைத்து'' -''சிஸ்'' -4,7,10,13,16,19-டொக்கோசாஹெக்சாயனிக் அமிலம்
|-
| டெட்ராக்கோசேப்பண்ட்டயனிக் அமிலம்
| 24:5 (''n'' −3)
| ''அனைத்து'' -''சிஸ்'' -9,12,15,18,21-டொக்கோசாஹெக்சயானிக் அமிலம்
|-
| டெட்ராகோசாஹெக்சயானிக் அமிலம் (நிசினிக் அமிலம்)
| 24:6 (''n'' −3)
| ''அனைத்து'' -''சிஸ்'' -6,9,12,15,18,21-டெட்ராகோசனாயிக் அமிலம்
|-
|}
 
[[1992]] ஆம் ஆண்டில் உயிர்வேதியியல் அறிஞர் வில்லியம் இ.எம். லேண்ட்ஸ் (William E.M. Lands) அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் <ref name="Lands1992">{{cite journal| author = [[William E.M. Lands|Lands, William E.M.]]
|date=1 May 1992| title = Biochemistry and physiology of ''n''–3 fatty acids| journal = [[FASEB Journal]]| publisher = [[Federation of American Societies for Experimental Biology]]| volume = 6| issue = 8| pages = 2530–2536| url = http://www.fasebj.org/cgi/reprint/6/8/2530/| pmid = 1592205| accessdate = 2008-03-21 }}</ref> ஒமேகா −3 கொழுப்பு அமிலங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு மேலோட்டப் பார்வையை வழங்குகிறது, மேலும் அதுவே இப்பிரிவின் அடிப்படையாகவும் உள்ளது.
 
இளஞ்சிறார் மற்றும் விலங்குகளின் இயல்பான வளர்ச்சிக்கு அவை இன்றியமையாதது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பிறகே அவற்றுக்கு 'இன்றியமையா' கொழுப்பு அமிலங்கள் என்ற பெயர் வந்தது. ('இன்றியமையாதது' என்பதற்கான தற்கால வரையறையானது மேலும் திட்டவட்டமானது என்பதை நினைவில் கொள்க.) உணவில் ஒமேகா −3 சிறிதளவு (மொத்த கலோரிகளில் ~1%) இயல்பான வளர்ச்சிக்குப் போதுமானதாகும், அளவைச் சிறிது அதிகரிப்பதால் வளர்ச்சியில் கூடுதல் விளைவு எதுவும் ஏற்படுவதில்லை.
| issue = 4
| pages = 298–304
| doi = 10.1016/S0002-9343(01)01114-7
| pmid = 11893369
}}</ref><ref name="Burr1994">{{cite journal
| issue = 11
| pages = 1379–1390
| doi = 10.1016/0895-4356(95)00028-3
| pmid = 7490601
}}</ref><ref name="Kremer1985">{{cite journal
| pages = 265–267
| pmid = 16491653
| doi = 10.1080/10284150500445795
}}</ref>
''n'' -3 கொழுப்பு அமிலங்களை மட்டும் கூடுதலாக வழங்குவதனாலும் மருத்துகளுடன் சேர்த்து வழங்குவதனாலும் குறிப்பிடத்தக்க அளவு அதிக முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.<ref>{{cite journal
| issue = 3
| pages = 477–479
| doi = 10.1176/appi.ajp.159.3.477
| pmid = 11870016
}}</ref>
இருப்பினும், ஒரே ஒரு ஆய்வு மட்டும் இதய நோயாளிகளுக்கு ஏற்படும் உளச்சோர்வுக்கும் ''n'' -3 கொழுப்பு அமிலங்கள் கூடுதலாக வழங்குவதற்கும் எந்தத் தொடர்புமில்லை எனக் கண்டறிந்துள்ளதாக ''நியூ யார்க் டைம்ஸ்'' (New York Times) கூறுகிறது .<ref>{{cite news
| title = Regimens: Omega-3 Fats Fail to Lift Depression in Heart Patients
| author = Caryn Rabin, Roni
| newspaper = The New York Times
| date = October 26, 2009
| url = http://www.nytimes.com/2009/10/27/health/research/27regimens.html
}}</ref>
 
| pmid = 7549825
| doi = 10.1097/00008469-199508000-00008
}}</ref> ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சுக்கிலவகக் கட்டி வளர்ச்சியைக் குறைத்துள்ளன, திசுநோய்க்குறியியல் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைத்துள்ளன மற்றும் உயிர்வாழ்தலை அதிகரித்துள்ளன<ref>{{cite journal |author=Yong Q. Chen, ''et al.'' |title=Modulation of prostate cancer genetic risk by omega-3 and omega-6 fatty acids |journal=J Clin Invest |volume=117 |issue=7 |year=2007 |url=http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?artid=1890998 |accessdate=2008-11-30 |doi=10.1172/JCI31494 |pmid=1890998 |pages=1866–75}}</ref>. n-3 கொழுப்பு அமிலங்களில் [ஒமேகா-3] நீண்ட சங்கிலி மற்றும் குறுகிய சங்கிலி ஆகிய இரு வகை அமிலங்களுக்கும் மார்பகப் புற்றுநோயுடன் இசைவான தொடர்பு எதுவும் இல்லை. இருப்பினும் எரித்திரோசைட்டு (erythrocyte) மென்சவ்வுகளில் அதிகமுள்ள n-3 PUFA [ஒமேகா-3] ஆன டொக்கோஹெக்சனாயிக் (docosahexaenoic) அமிலமானது மார்பகப் புற்று நோய் ஆபத்து குறைத்தலுடன் தொடர்புடையதாக உள்ளது.<ref>{{cite journal |author=Pala V, ''et al.'' |title=Erythrocyte Membrane Fatty Acids and Subsequent Breast Cancer: a Prospective Italian Study |journal=JNCL |volume=93 |year=2001 |url=http://jnci.oxfordjournals.org/cgi/content/full/93/14/1088 |accessdate=2008-11-30 |pmid=11459870 |issue=14 |pages=1088 |doi=10.1093/jnci/93.14.1088}}</ref>. 2009 ஆம் ஆண்டின் ஓர் ஆய்வு எய்க்கோசாபெண்டாயனிக் அமிலம் புற்று நோயாளிகளுக்கு சதைத் திரட்சியைத் தக்கவைப்பதில் உதவியதாக கண்டறிந்தது.<ref>{{cite journal |author=Ryan AM, Reynolds JV, Healy L, ''et al.'' |title=Enteral nutrition enriched with eicosapentaenoic acid (EPA) preserves lean body mass following esophageal cancer surgery: results of a double-blinded randomized controlled trial |journal=Ann. Surg. |volume=249 |issue=3 |pages=355–63 |year=2009 |pmid=19247018}}</ref>
 
2006 ஆம் ஆண்டின் ஜர்னல் ஆஃப் த அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனின் (Journal of the American Medical Association) ஒரு அறிக்கை, பல நாடுகளிலிருந்து பல்வேறு வகையான மக்களிலிருந்து ஒத்த வயதுடைய குழுவினர்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஆய்வினைப் பற்றிய அவர்களது மதிப்புரையின்படி ''n'' −3 கொழுப்பு அமிலங்களுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பில்லை என்ற கருத்துமுடிவை வெளியிட்டது.<ref name="JAMA2006">{{cite journal
| last = Yokoyama
| first = M
| coauthors = Origasa H, Matsuzaki M, Matsuzawa Y, Saito Y, Ishikawa Y, Oikawa S, Sasaki J, Hishida H, Itakura H, Kita T, Kitabatake A, Nakaya N, Sakata T, Shimada K, Shirato K
| title = Effects of eicosapentaenoic acid on major coronary events in hypercholesterolaemic patients (JELIS): a randomised open-label, blinded endpoint analysis
| journal = Lancet
| last = Kris-Etherton
| first = P.
| coauthors = Eckel, R.H.; Howard, B.V.; St Jeor, S.; Bazzarre, T.L.
| title = AHA Science Advisory: Lyon Diet Heart Study. Benefits of a Mediterranean-style, National Cholesterol Education Program/American Heart Association Step I dietary pattern on cardiovascular disease
| journal = Circulation
| doi_brokendate = 2009-04-03
}}</ref><ref name="Johnson08">{{cite journal
| author=Johnson M, Ostlund S, Fransson G, Kadesjö B, Gillberg C.
| title = Omega-3/Omega-6 Fatty Acids for Attention Deficit Hyperactivity Disorder: A Randomized Placebo-Controlled Trial in Children and Adolescents.
| journal=J Atten Disord
| year = 2008 Apr 30
| pmid=18448859}}</ref>
 
மன இறுக்கத் தொகுப்புக் குறைபாடுகளின் மீதான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் விளைவுத்திறனை ஆதரிக்கும் அறிவியல் பூர்வ ஆதாரங்கள் மிகச் சிறிதளவே உள்ளன.<ref name="Bent2009">{{cite journal
|-
| ப்ளாக் ராஸ்பெர்ரி
|
| ''ரூபஸ் ஆக்சிடெண்ட்டாலிஸ்''
| 33
| title = Understanding omega-3's
| url = http://www.biovita.fi/suomi/pdf/understanding_omega3.pdf
| accessdate = 21 October 2007 |format=PDF}}</ref><ref name="ngg">{{cite web
| last = Wilkinson
| first = Jennifer
| title = Nut Grower's Guide: The Complete Handbook for Producers and Hobbyists
| url = http://www.publish.csiro.au/samples/Nut%20Growers%20GuideSample.pdf
| accessdate = 21 October 2007 |format=PDF}}</ref>
{| class="wikitable" border="1" cellspacing="0" cellpadding="1" style="border-collapse:collapse"
| பொதுப் பெயர்
|-
| பட்டர்னட்ஸ்
| ''ஜக்லான்ஸ் சினெரியா''
| 8.7
|-
|-
| அக்ரூட் பருப்புகள்
| ''ஜக்லான்ஸ் ரெகியா''
| 6-3
|-
| பெக்கான் பருப்புகள்
| ''கார்யா இல்லினாயனென்சிஸ்''
| 0.6
|-
| ஹேசல் பருப்புகள்
| ''காரிலஸ் அவெல்லானா''
| 01
|}
=== சீல் எண்ணெய் ===
சீல் எண்ணெய் EPA, DPH மற்றும் DPA ஆகியவற்றின் ஒரு மூலமாகும். ஹெல்த் கனடா இதழின் படி, அது 12 வயது வரையில் குழந்தைகளின் மூளை, கண்கள் மற்றும் நரம்புகளின் வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது.<ref>http://www.hc-sc.gc.ca/dhp-mps/prodnatur/applications/licen-prod/monograph/mono_seal_oil_huile_phoque-eng.php</ref>. இருப்பினும், [[ஐரோப்பிய யூனியன்]] மற்ற எல்லா சீல் தயாரிப்புகளையும் போல இவற்றை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை<ref>{{Cite web
| last = European Parliament
| first =
| authorlink = European Parliament
| title = MEPs adopt strict conditions for the placing on the market of seal products in the European Union
| work = Hearings
| publisher = European Parliament
| date = 9 November 2009
| url = http://www.europarl.europa.eu/sides/getDoc.do?pubRef=-//EP//TEXT+IM-PRESS+20090504IPR54952+0+DOC+XML+V0//EN
| format = HTML
| accessdate = 12 March 2010}}</ref>
 
=== பிற மூலங்கள் ===
| title = Conversion Efficiency of ALA to DHA in Humans
| url = http://dhaomega3.org/index.php?category=overview&title=Conversion-of-ALA-to-DHA
| accessdate = 21 October 2007 }}</ref> பெண்களுக்கு ஆண்களை விட ALA மாற்றச் செயல்திறன் அதிகமாக உள்ளது. அநேகமாக பீட்டா ஆக்சிஜனேற்றத்திற்கான உணவு வழி ALA அமிலப் பயன்பாடு குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இதிலிருந்து ALA மாற்றச் செயல்திறனின் உயிரியல் பொறியியல் சாத்தியமே எனத் தெரிகிறது. கோயன்ஸ் (Goyens) ''மற்றும் சிலர்'' இது ''n'' −3 மற்றும் ''n'' −6 கொழுப்பு அமிலங்களின் விகிதமாக இல்லாமல் உண்மையான ALA அளவாக உள்ளது. இது மாற்றத்தைப் பாதிக்கவும் செய்கிறது என விவாதிக்கின்றனர்.<ref name="cala">{{cite journal
| last = Goyens
| first = Petra LL
1,15,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1042936" இருந்து மீள்விக்கப்பட்டது