குரு ராம் தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சீக்கியம் சேர்க்கப்பட்டது using HotCat
சி clean up
வரிசை 1:
'''குரு ராம் தாஸ்''' (1534-1581) நான்காம் சிக்கிய மதகுரு ஆவார்.
 
குரு ராம் தாஸ் லாகூரில் 1534ஆம் ஆண்டு பிறந்தார். 1574ஆம் ஆண்டு சிக்கிய மதகுருவானார். இவர் புனித நகரான அமிர்தசரஸ் மற்றும் ஹர்மந்திர் சாஹிப் அல்லது தர்பார் சாஹிப் அல்லது [[பொற்கோயில்|பொற்கோவிலைத்]] தோற்றுவித்தார். இது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும்.
 
[[பகுப்பு:சீக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/குரு_ராம்_தாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது