"விஷ்ணுவர்த்தன் (இயக்குநர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

115 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (The file Image:Vishuvaradhan_interview_profile.jpg has been removed, as it has been deleted by commons:User:Kameraad Pjotr: ''Copyright violation: No source since 9 March 2010''. ''Translate me!')
சி (clean up)
{{Infobox actor
| bgcolour =
| name = விஷ்ணுவர்த்தன்
| image =
| imagesize =
| caption =
| birthname = விஷ்ணுவர்த்தன் குலசேகரன்
| birthdate =
| location = [[கும்பகோணம்]], [[இந்தியா]]
| deathdate =
| deathplace =
| othername = விஷ்ணு
| yearsactive = 1990-நடப்பு
| spouse = அனு வர்தன்
| homepage =
| occupation = [[திரைப்பட இயக்குனர்]], [[திரைக்கதாசிரியர்]], [[நடிகர்]]
}}
 
'''விஷ்ணுவர்த்தன் குலசேகரன்''', பரவலாக '''விஷ்ணுவர்த்தன்''', ஓர் [[இந்தியா|இந்திய]] [[திரைப்படம்|திரைப்பட]] இயக்குனர். [[ராம் கோபால் வர்மா]], [[மணிரத்னம்]], [[சந்தோஷ் சிவன்]] ஆகியோருடன் பணியாற்றிய விஷ்ணுவர்த்தன் 2003ஆம் ஆண்டு [[குறும்பு]] படம் மூலம் தமது இயக்குனர் வாழ்வைத் தொடங்கினார். அறிமுகப் படம் வசூலில் வெற்றியடையாத நிலையில் அடுத்து வந்த [[அறிந்தும் அறியாமலும்]](2005),''[[பட்டியல்]]'' (2006) மற்றும் ''[[பில்லா (2007)|பில்லா]]'' (2007) ஆகியன பெரும் வெற்றிகளைப் பெற்று புகழ்பெறச் செய்தது.
 
==திரைப்படங்கள்==
{| class="wikitable"
|- style="background:#cccccf; text-align:center;"
| '''ஆண்டு''' || '''திரைப்படம்''' || '''நடிகர்கள்''' || '''மொழி''' || '''குறிப்புகள்'''
|-
| 2003 || ''[[குறும்பு]]'' || [[அல்லாரி நரேஷ்]], [[நிகிடா துக்ரால்]], [[தியா]] || [[தமிழ்]] ||
|-
| 2005 || ''[[அறிந்தும் அறியாமலும்]]'' || [[நவதீப்]], [[ஆர்யா]], [[பிரகாஷ் ராஜ்]], [[சமிக்ஷா]] || தமிழ்||
|-
| 2006 || ''[[பட்டியல்]]'' || [[பரத்]], [[ஆர்யா]], [[பூஜா|பூஜா உமாசங்கர்]], [[பத்மப்பிரியா ஜானகிராமன்|பத்மப்பிரியா]] || தமிழ்||
|-
| 2007 || ''[[பில்லா(2007)|பில்லா]]'' || [[அஜித் குமார்]], [[நயன்தாரா]], [[நமிதா]] || தமிழ்||
|-
| 2009 || ''[[சர்வம்]]'' || [[ஆர்யா]], [[திரிஷா]], [[ஜே. டி. சக்கரவர்த்தி]] || தமிழ்||
|}
 
* {{imdb name|3315387|name=Vishnuvardhan}}
* [http://www.clapsandboos.com/mindspeak/in-conversation-with-director-vishnuvardhan|In Conversation with Director Vishnuvardhan]
* [http://nowrunning.com/news/news.asp?it=6541 An interview with Vishnuvardhan]
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
1,22,244

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1043016" இருந்து மீள்விக்கப்பட்டது