"வெப்பம் (இயற்பியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ang:Hāt)
சி (clean up)
[[Image:171879main LimbFlareJan12 lg.jpg|300px|thumb|right|[[அணுக்கரு இணைவு]] மூலம் [[சூரியன்|சூரியனில்]] வெப்பம் உருவாக்கப்படுகிறது. இது [[மின்காந்த கதிர்வீச்சு]] மூலம் பூமியை வந்தடைகிறது.இது புவியில் உயிர்வாழ்வதற்கான முலதாரமாக விளங்குகிறது ]]
 
[[இயற்பியல்]], [[வேதியியல்]], [[பொறியியல்]] மற்றும் [[வெப்பஇயக்கவியல்|வெப்பஇயக்கவியலில்]], வெப்பம் என்பது ஒருவகை [[ஆற்றல்]] இது [[வேலை]] தவிர்ந்த வேறு எந்த வழியில் உற்பத்திசெய்யக்கூடிய அல்லது மற்றொரு உடல், பிராந்தியம், அல்லது வெப்பவியக்கவியல் அமைப்பிற்கு மற்றப்படக்கூடிய ஆற்றலாக உள்ளது.
வெப்பஇயக்கவியலில், வெப்ப கதிர்வீச்சு, உராய்வு மற்றும் பாகுத்தன்மை மூலம் மற்றும் இரசாயன சிதறல் முலம் வெப்பத்தை உற்பத்தி செய்யலாம் அல்லது பரிமாற்றலாம்.
 
பொறியிலில் வெப்ப பரிமாற்றம்; திணிவுபரிமாற்றம் மூலம், கதிர்வீச்சு, வெப்பச்சலனம் மூலம், மற்றும் வெப்பக்கடத்தலின் மூலமான வெப்ப பரிமாற்றத்தை கருதுகிறது.
 
மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான உடலில் வெப்ப கடத்தல் மற்றும் கதிரியக்க பரிமாற்றம் தன்னிச்சையானதாக உள்ளது.
1,05,005

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1043021" இருந்து மீள்விக்கப்பட்டது